பொசு, பொசுன்னு எவ்வளவு அழகா இருந்த நடிகை.. வயாசாகி இப்படி ஆகிட்டாரே? ஷா க் கா ன ரசிகர்கள்..!

0

ஒருகாலத்தில் பெரிய திரை, சின்னத்திரை இரண்டையும் கலக்கிக் கொண்டிருந்த நடிகை காவேரி இப்போது வயதாகி, உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் காவேரி. இவர் நடித்த மெட்டி ஒலி, தங்கம் சீரியல்கள் செம ஹிட் அடித்தது.

பொசு. பொசுவென எப்போதும் குண்டாக இருக்கும் காவேரி இப்போது கணிசமாக உடல் எடைக் குறைந்து பார்க்கவே மோசமாக இருக்கிறார்.

ரசிகர்களை ஷாக்காக்கிய இந்த படம் ஒருபுறம் இருக்க, தன் உடல் எடை கணிசமாக குறைந்திருப்பதைப் பார்த்து பயந்துபோய், காவேரியே ஆஸ்பத்திரி போனாராம்.

அங்குஅவரை சோதித்த மருத்துவர்கள் உடம்புக்கு எந்த பிரச்னையும் இல்லை என சொன்னார்கள்.

ஆனால் தான் உடல் எடை குறைந்த பின்னர் முன்பைவிட ஆரோக்கியமாக இருப்பதாகவும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார் காவேரி.

 

Leave A Reply

Your email address will not be published.