தயவுசெய்து உதவுங்கள், மிகவும் சோ க மா ன விஷயத்தை வீடியோ வெளியிட்டு கூறிய பிக்பாஸ் அமீர்- அப்படி என்ன விஷயம்..!

0

பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் முக்கியமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் கலக்கிவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.விரைவில் 7வது சீசன் தொடங்க இருக்கிறது, அதற்கான 2 புரொமோக்கள் மட்டும் இப்போது வெளியாகியுள்ளது, அதில் கமல்ஹாசன் இந்த புதிய சீசனில் இரண்டு வீடுகள் உள்ளது என்ந விவரத்தை மட்டும் அறிவித்துள்ளார்.

மற்றபடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார் பங்குபெறுகிறார்கள், எப்போதும் ஆரம்பம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அமீர் வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் அமீர் ஒரு வீடியோ இன்ஸ்டா ஸ்டோரியில் ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த சில வருடங்களாக இரண்டு மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வந்தேன், தன்னால் முழுமையாக உதவி செய்ய முடியாததால் வேறு ஒருவர் மூலம் உதவிகள் செய்து வந்தேன், இப்போது அவர்களாலும் உதவி செய்ய முடியவில்லை என்கின்றனர்.

தற்போது இரண்டு மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்கள் இருவருமே நன்றாக படிப்பவர்கள், தயவுசெய்து உதவுங்கள், அப்படி உதவ விரும்புபவர்கள் என்னை அணுகலாம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.