அலைபாயுதே புகழ் சொர்ணமால்யாவா இது? தற்போது ஆ ளே மாறி எப்படி இருக்காருன்னு பாருங்க..!

0

இன்று பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் 90ஸ் கிட்ஸின் பேவரட் தொகுப்பாளினியாக இருந்தவர்தான் சொர்ணமால்யா. ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்த ஸ்வர்ணமால்யா அதன் பின்னர் அப்படியும் எதிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.1981ல் சென்னையில் பிறந் ஸ்வர்ணமால்யா சிறுவயது முதலே பரதநாட்டியத்தின் மீது ப்ரியம் கொண்டவர். சின்னத்திரையில் பிஸியான தொகுப்பாளினியாக இருந்த இவர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து விஜயகாந்தின் எங்கள் அண்ணா,வெள்ளித்திரை திரைப்படங்களிலும் நடித்தார். ஜோதிகாவோடு மொழி படத்தில் நடித்தது இவருக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

5

அதன்பின்னர் சினிமா, சீரியலில் இருந்து முற்றாக ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா இப்போது பேராசிரியராக இருக்கிறார். பரதமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் சொர்ணமால்யா தொகுத்து வழங்கிய இளமை புதுமையும் பெரிய அளவில் ஹிட் ஆனது. கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜூன் ராமராஜன் என்பவரைக் கல்யாணம் செய்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலான இவர், கருத்து வேறுபாட்டால் இரண்டே ஆண்டில் கணவரைப் பிரிந்துவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு இப்போது சொர்ணமால்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதில் மிக, மிகக் குண்டாக அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்ப் போயிருக்கிறார்.

சொர்ணமால்யா. இதைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே

 

Leave A Reply

Your email address will not be published.