ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை மோஹினியா இது??இப்போ என்ன செய்கிறார் தெரியுமா !புகைப்படம் உள்ளே !
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நாயகி தான் நடிகை மோஹினி.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகராக வளம் வந்தவர்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே இருந்தது.தமிழ் சினிமாவின் தனது முதல் படமான ஈரமான ரோஜாவே மூலம் பல ரசிகர்களை தான் வசப்படுத்தினர்.பின்பு படிப்படியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.நடிகை மோஹினி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா என அணைத்து மொழி சினிமா துறையிலும் பல படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.
இவர் வெள்ளித்திரை மட்டுமில்லை சின்னத்திரையிலும் இவர் கால் தடம் பதித்துள்ளார் .பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தொகுத்து வழங்கிய ராஜாராஜேஸ்வரி என்னும் சீரியல் தொடரில் நடித்துள்ளார்.
பிறகு சினிமா வாய்ப்புகள் குறைய. இவர் 1999ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மோஹினி அவர்கள் தற்போது அமெரிக்கவில் வசித்து வருகிறார் மேலும் இவர் அந்த உள்ள ஆலையத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார்.மேலும் அவரது சமீபத்திய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதனை கண்ட ரசிகர்கள் ஒரூ காலத்துல எப்படி இருந்த நடிகையா இது என ஷாக்காகி அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அவரது மகன்கள் மற்றும் அவரது கணவருடன் எ டு த்த பு கைப்படம் கீ ழே உள்ளது.