முதல் திருமண நாளன்று மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்.. ஆ வ லுட ன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரவீந்தரின் ரிப்ளை!
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் ரவீந்தரும் ஒருவர். இவர் சில படங்களே தயாரித்திருந்தாலும் சில சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி மக்களிடம் பிரபலம் ஆனார்.அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தொடர்ந்து தனது விமர்சனங்களை பதிவு செய்து வந்தார், அவரது வீடியோக்களும் ரசிகர்களிடம் வைரலானது.
இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் நடந்தது அனைவருக்கும் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
முதல் திருமண நாள்
திருமணத்திற்கு பின் ஜோடியாக இவர்கள் புகைப்படங்கள் வெளியிட அது அதிகம் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் தனது முதல் திருமண நாளை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சூப்பராக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பெரிய பதிவு போட்டுள்ளார்.
கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்- மகிழ்ச்சியில் நடிகர்கள்
View this post on Instagram