ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா நீங்களே பாருங்க?

0

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.இணையத்தில் ஜான்வி வெளியிட்டு வரும் படுகிளாமரான புகைப்படங்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

நிச்சயதார்த்தம்?
ஜான்வி கபூர் Shikhar Pahariya என்பவருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜான்வி அவரது காதலை உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஜான்வி அவரது கா த ல ரு டன்  ரக சி யமாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டார் என ஒரு தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலுக்கு சென்ற போது அவர் கையில் ஒரு பெரிய வைர மோதிரம் இருந்தது. அதை பார்த்து தான் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.