சிறுவயதில் செம கி யூ ட்டா க இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரிகிறதா?- இந்திய சினிமா கொண்டாடும் பிரபலம்..!
யார் இவர்
கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் நிறைய வலம் வர ஆரம்பித்தன. இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள், சிறுவயது போட்டோஸ் என தொடர்ந்து வெளியாகி வந்தது.இப்போதும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகரின் சிறுவயது கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அந்த போட்டோவை பார்த்ததும் முதலில் யார் என்று தெரியவில்லை.
ஆனால் இப்போது அவரை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும், இவரது படத்தை இந்திய சினிமா சேர்ந்து கொண்டாடும்.
அண்மையில் ஒரு ஹிட் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் நிறைய சாதனை செய்து வருகிறார்.
அவர் வேறுயாரும் இல்லை எவராலும் தொட முடியாத உயரத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான்.