கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்..!

0

குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது.அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ்.

குக் வித் கோமாளியில் காமெடிகள் பல செய்து அவர் இல்லை என்றால் நிகழ்ச்சியே நன்றாக இருக்காது என கூறும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

குட் நியூஸ்
இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.

திருமண நாளை கொண்டாடும் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் கூறியுள்ளார்.

அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம், இந்த செய்தி பார்த்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave A Reply

Your email address will not be published.