நடிகர் மனோஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? நடிகைகளை மிஞ்சும் பே ரழகு வாயடைத்துப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வெளியான படமான எந்திரன்.இந்த படம் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடிய படமாகும் இதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார்.இந்த படம் தமிழ் சினிமாவில் அதிக அளவு பட்ஜெட்யில் எடுத்தது என அணைத்து மக்களுக்கும் தெரியும். இந்த படம் Jஅதிக அளவில் வசூல் சாதனை செய்தது.மக்கள் அனைவரும் எந்திரன் பாகம் இரண்டு படத்திற்காக காத்து இருந்த மக்கள்.அந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பல சாதனை புரிந்தது.
மேலும் இந்த எந்திரன் படத்தில் சிட்டி யாக நடித்து வந்தது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இல்லை.அந்த ரோபோ வாக நடித்தது பிரபல இயக்குனர் பாரதி ராஜா வின் மகனான மனோஜ்தற்போது உலக மக்கள் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.
மேலும் சினிமா பிரபலங்கள் தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாறு இருக்கையில் மனோஜ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் எந்திரன் படப்பிடிப்பில் இருந்த படியான போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருந்தார் படங்கள் இப்போது இயக்கவில்லை என்றாலும் சினிமாவில் நடக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது மகன் மனோஜ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் இவர் ரீச் ஆனது கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த ஈஸ்வரன், மாநாடு படங்களில் முக்கிய வே டத்தில் நடித்திருந்தார்.
இந்த நேரத்தில் நடிகர் மனோஜ் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவர்களது புகைப்படம்,