மறைந்த வடிவேலுவின் தம்பி இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? கடைசி காலத்தில் செய்த வேலை இதுதானா..!
வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. அவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம்.சமீபத்தில் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் உ ட ல் ந ல க்குறைவால் கா ல மா னார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜெகதீஸ்வரன் நடித்த படங்கள்
இந்நிலையில் இறப்பதற்கு முன்பு பேட்டி அளித்த ஜெகதீஸ்வரன் வடிவேலு பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில். வடிவேலு சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கண்ணாடி கடை வைத்திருந்தார். நானும் அந்த தொழில் தான் செய்து வந்தேன். சமீப காலமாக ரெடிமேட் ஷார்ட்ஸ் வாங்கி விற்கும் பிசினஸ் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெகதீஸ்வரன் மலைக்கோவில் தீபம், கா த ல் அழிவதில்லை என்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.