தல அஜித்தின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ; நீங்கள் இதுவரை பாத்திராத புகைப்படம் இதோ..!
தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராகவும் வளம் வருபவர் நடிகர் அஜித் குமார்.இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கி வருகிறார்.
நடிகர் அஜித் குமார் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதனை அறிவோம்.இவர்களின் திருமணத்திற்கு திரையுலகில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்திருந்திருனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்திற்கு சென்றுள்ள புகைப்படம்
தற்போது சமூக வலைத்தளத்தில் ப ர வலாக பேசப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்..