7 சி சீரியலில் நடித்த சிறுமிகளா இவங்க.. தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

0

இணையத்தில் வைரலாகிவரும் சில புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா? குழந்தை நட்சத்திரமாகப் பார்த்துப் பழகியவர்கள் படுமாடர்னாக இருந்தால்..ஹூரோயின்கள் போல் இருந்தால்? ஆச்சர்யம் ஆனதுதானே?பள்ளிக்கால நினைவுகளைத் தாங்கிவரும் சீரியல்கள் எல்லாமே சூப்பர்டூப்பர் ஹிட் ஆகிவிடுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் அப்படி ஹிட் அடித்ததுதான் ‘கனா காணும் காலங்கள்’. அதன்பின்னர் 7சி என்ற சீரியலுக்குத்தான் ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது.

கிராமத்துப் பள்ளி ஒன்றில் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டிருக்கிறது.

காந்தி பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளும், அவர்களின் வால்தனமுமாக சுற்றிச்சுழலும் இதன் கதைக்களம்.

இந்த சீரியலில் துரு, துருவென ஏழாம்வகுப்பு படிக்கும் மாணவிகளாக கேப்ரில்லா, டப்பாசு, வாட்டர்டேங்க் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இப்போது இவர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்து படுமாடர்னாக மாறியிருக்கிறார்கள். இதோ அவர்களின் புகைப்படங்களை நீங்களே பாருங்களேன்.

Leave A Reply

Your email address will not be published.