சரத்குமாருக்கு ஒரு அக்கா கூட இருக்காரா!! அட இந்த பிரபலம் தான் சரத்குமார் அக்காவா?? சரத்குமார் அக்காவை உங்களில் எத்தை பேருக்கு தெரியும்?

0

பெரும்பாலும் நமது முன்னணி நடிகர்கள் என்று பார்த்தாலே நமது தமிழ் மக்களிடம் ஒரு நல்ல வார்வேர்ப்பை பெற்று தான் இருப்பார்கள் தர்ப்து அந்த வகையில் பல முன்னணி மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்போது அந்த காலத்தில் நடிகர்களில் அதும் தமிழ் நடிகர்களில் பாடி பில்டர் என்றா முதலில் நியபாகம் வருவது நடிகர் சரத்குமார் தான். அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகர் ஆவார்.ஆனால் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார் ஆனால் பல வருடமாக அரசியல் என்று தனது நேரத்தை செலவழித்தார்.

ஆனால் தற்போது ஒரு வெப் சீரியாசிலும் நடித்துள்ளார். அதும் சொந்தமாக உருவாக்கியுள்ளார். இதனை எல்லாம் தாண்டி கல்லூரி காலத்திலேயே பாடிபில்டராகஇருந்தவர் அதன் பின்னர் சினிமாவில் வந்து இயக்குன ராகவும், தயாரிப்பாளராகவும், ஆகவும் நல்ல வெற்றியை பெற்றார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கூட நமது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியிகள் பணபெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் எடுத்துச்செல்ல வந்துள்ளார் அப்போது தனது வெப் சீரியஸ் பற்றிய செய்திகளை கூறியுள்ளார் இந்த ஒரு வீடியோ கூட நமது இணையத்தில் வெளியாகி வைரலானது.

இவர் தற்போது, பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிறந்தால் பராசக்தி மற்றும் அடங்காதே உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.

இப்படி பட்ட நமது நடிகர் சரத்குமார் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தனது உடல் மீதான ஒரு பராமரிப்பை விட்டுக்கொடுக்காமல் தற்போது வரை உடற்ப்பயிர்ச்சி செய்து தான் வருகிறார். இப்படி ஒரு நிலைமையில் நமது நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய அக்கா என்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் நமது சமூக வலைதள பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.