த ட பு டலாக நடந்தேறும் அசோக் செல்வன் திருமண ஏற்பாடுகள்.. எந்த மொழியில் அழைப்பிதழ் எடுத்துள்ளார் தெ ரி யுமா?

0

நடிகர் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோருக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில், அஜித் நடிப்பில் ஹீட்டான “பில்லா 2” என்ற படத்தில் அஜித்தின் சிறு வயது கதாபாத்திரத்தை நடித்து அறிமுகமானாவர் தான் நடிகர் அசோக் செல்வன்.இதனை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அசோக்.

குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் பெரியதாக அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

இந்த மொழியிலா அழைப்பிதழ்..
இந்த நிலையில், அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமண செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் இவர் தொடர்பிலான செய்திகள் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அழைப்பிதழை நம்முடைய தாய் மொழியில் அடித்துள்ளார்.நடிகர்களின் திருமணங்களில் இப்படி அழைப்பிதழ் தயார் செய்வது அரிதாக இருக்கும் பொழுது, இந்த பத்திரிகை பார்ப்பதற்கு வித்தியாசமாகவுள்ளது.அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், அசோக்கிற்கு வாழ்த்துக்களும் தமிழை பாராட்டி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.