முந்தானை முடிச்சு படத்தில் வரும் சிறுவனா இது..? தற்போது எப்படி இருக்காரு பாருங்க… இ ணை யத்தில் பரவும் புகைப்படங்கள்..!

0

தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர் தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் பாக்யராஜ் அவர்கள்.1978ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா படத்தில் உதவியாளராக திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.அதன் பின் கிழக்குச் சீமையிலே படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமைகளை வளர்த்து நடிகராகவும் இயக்குனராகவும் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படம் தான் முந்தானை முடிச்சு.இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களால் அந்த காலகட்டங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட படமாகும்.

அந்தப் படத்தில் பள்ளிச் சிறுவனாக வரும் நடிகரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்களே பாருங்க அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட இணைப்பு வீடியோ இ ணை ப் பு கீழே…

 

Leave A Reply

Your email address will not be published.