மனைவி, மகளுடன் திருமணத்திற்கு சென்ற விஜய்.. நடனமாடி அ ச த்திய விஜய்யின் மகள் திவ்யா, வீடியோ இதோ..!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
விஜய் – சங்கீதா
இந்த தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்க்கும் – சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதை சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டும் வருகிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பொய்யாக தான் இருக்கிறது என மாணவர்கள் சந்திப்பில் விஜய் கூறியிருந்தார்.
அசத்திய விஜய்யின் மகள்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு விஜய் சென்றுள்ளார்.
அந்த திருமணத்தில் விஜய்யின் மகள் திவ்யா நடனமாடி அ ச த்தி ய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Thalapathy‘s Family ❤️
The way Sangeetha looks at him 😍
Divya Sasha dancing though🤌😍pic.twitter.com/iwNOVD6v7A— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) August 20, 2023