நடிகை குஷ்பூவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?? இதுவரை பலர் பா ர் த்திராத புகைப்படம் இதோ!
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.அண்மையில் கூட தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் குஷ்பூ. அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.நடிகை குஷ்பூவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகை குஷ்பூ தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அம்மாவுடன் குஷ்பூ நடிகை குஷ்பூ கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் ம த் தி யி ல் வைர லாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..