பத்ரி படத்தில் நடித்த வி ல் லன் நடிகர் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வை-ர-லா-கு-ம் புகைப்படம்..!

0

2001ஆம் ஆண்டு பி ஏ அருண் பிரசாத் இயக்கத்தில் விஜய் முதன்முதலாக நடித்த திரைப்படம் பத்ரி. இந்த திரைப்படத்தை பி. சிவராம கிட்டிணா என்பவர் தயாரித்து இருந்தார். படத்திற்கு ரமண கோகுலா என்பவர் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் தம்முடு என்ற தெலுங்கு திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார், அதேபோல் படத்தில் விவேக்கின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ஒருவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் அவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளார்கள்.

இவர் 1998 ஆம் ஆண்டு ஹிந்தியில் நடிகராக அறிமுகமானார் பத்ரி திரைப்படத்தில் ரோகித் தென்பட்டதாக பார்த்தால் அதில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார் மேலும் இவர் விஜயின் 46வது பிறந்தநாளுக்கு விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் பத்ரி படத்தில் நடித்ததாக கூறினார் அப்போது தான் அனைவருக்கும் தெரிந்தது பத்திரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் என்று.இதோ அவரின் புகைப்படம்.

Leave A Reply

Your email address will not be published.