நடிகர் கமல் ஹாசன் தனது முதல் மனைவியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பா ர் த் துள் ளீர்களா…?

0

திரைத்துறையில் இருப்பவர்கள் மீது வி மர்சனங்களும் எதிர்ப்புகளும் வருவது சகஜமான ஒன்றுதான், இது பெரும்பாலும் குறிப்பிட்ட நடிகர் மீதோ அல்லது நடிகையின் மீதோ தான் அடிக்கடி இந்த கிசுகிசுக்களும் எதி ர்ப்புகளும் வரும் அதிலும் பொதுவாக இந்த இளம் நடிகர்களின் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் மீதோ தான் அதிகம் கி சுகி சுக்கள் வரும். இப்படி இந்த இந்த கிசுகிசுக்களை காதில் போட்டுகொல்லாமல் அடுத்த கட்டத்திற்கு உயரும் நடிகர் நடிகைகளையும் இதுவரை பார்த்துள்ளோம்.

இப்படி நடிகர் ஜெ மினி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கி சுகிசு க்கப்பட்டவர்கள் என்று சொன்னால் அதி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு முத்தகாட்சிகளை முதன்முதலில் அறிமுகம் செய்த நடிகரே கமல் தான்

தமிழ் திரையுலகில் பெரும் படுத்திய முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் கமல் ஹாசன்.இவர் தற்போது நடிப்பில் இருந்து சிறுது விலகி, அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார்.

நடிகர் கமல் ஹாசன், சரிகாஎன்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹக்ஷ்ரா ஹாசன் என இரு மகள்களை பெற்றடுத்தார்.

ஆனால் சரிகாவிற்கு முன் வாணி கணபதி என்பவரை தான் முதல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல் ஹாசன்.இந்நிலையில் கமல் ஹாசன் மற்றும் வாணி கணபதியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த திருமண ஜோடிக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து கூறிய அறிய புகைப்படம் இதோ..

Leave A Reply

Your email address will not be published.