பிரசாந்துடன் நடித்த நடிகையா இது? மஜ்னு படத்தில் எப்படி இருந்தார் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!
பிரசாந்துடன் மஜ்னு படத்தில் நடித்த நடிகை ரின்கி கண்ணா அவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகின்றது.கோலிவுட்டில் நடித்த ரின்கி கண்ணா பாலிவுட்டின் பெரிய நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பில் கபாடியா ஆகியோரின் மகள் ஆவார்.ரின்கி கண்ணா முதல் முறையாக பாலிவுட்டில் வெளியான “பியார் மெயின் கபி கபி” என்ற படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு பிரசாந் நடிப்பில் வெளியான “மஜ்னு ” என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் திரைக்கு வந்த போது செம மாஸ் கா ட்டியது. அதிகமானோரால் விரும்பி பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்
இதனை தொடர்ந்து தொழிலதிபர் “சமீர் சரண்” என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தற்போது அழகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகை ரின்கி கண்ணா அவர்களின் குடும்ப புகைப்படம் ச மூ க வ லைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகைப்படத்தில் பார்க்கும் போது ரின்கி கண்ணாவின் குழந்தைகள் அவரின் சாயலை அப்படியே கொண்டுள்ளார்கள்.இவர்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்தால் மிகப் பெரிய இடத்தை அடைவார்கள் என ரசிகர்கள் எ தி ர்பா ர்த்து வருகின்றார்கள்.