என் வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்!! கடைசி நேரத்தில் தெய்வம் போல் உதவிய ரஜினி!! ஆயிரத்துக்கும் மேற்பட்ட படத்தில் நடித்த நடிகைக்கே இப்படி ஒரு நிலையா!
ரமா பிரபா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிக்கிறார். அவர் 1,400 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தொழில் வாழ்க்கையுடன் தென்னிந்திய சினிமாவின் அனைத்து தலைமுறைகளிலும் சூப்பர் ஸ்டார்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட ஒரு குணச்சித்திரக் கலைஞராகப் புகழ் பெற்றார். அவர் 1970கள் மற்றும் 1980களில் நகைச்சுவை நடிகர் ராஜா பாபுவுடன் தெலுங்கு திரையில் குறிப்பிடத்தக்க ஜோடியை உருவாக்கினார்.
அவர் 1968 முதல் சாந்தி நிலையம் மற்றும் பல படங்களில் நாகேஷுக்கு ஜோடியாக நடித்தார். அவர் ஹிந்தியில் மெஹ்மூத்துக்கு ஜோடியாக தோ பூல் திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு நடிகர் சரத் பாபு நான் சேர்த்து வாய்த்த சொத்து மற்றும் பணங்களை என்னை ஏமாற்றி எடுத்துக்கொண்டார். அது எனக்கு மிக பெரிய வலியை தந்தது. என்னால் அந்த சமயத்தில் எதுவுமே செய்யமுடியாமல் இருந்தேன்.
அந்த தகவலை கேட்டு நடிகர் ரஜினி தான் எனக்கு உதவி செய்தார். அந்த உதவியை நான் ஒருபோதும் என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன்.
எனக்கு அந்த சமயத்தில் நடிகர் ரஜினி 40000 ருபாய் பணத்தை கொடுத்தார். அது அந்த சமயத்தில் மிகப்பெரிய தொகை ஆகும். அவர் எனக்கு கொடுத்த பணம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால், அது நடிகர் ரஜினி செய்த உதவியால் தான் என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.