பிர பல நடிகை ரோஜா வின் மகளா இது .!! கதாநாய கியாக அறிமு கமாக போகும் அவரு டைய மக ளின் புகைப் படங்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகை  ரோஜா .  90   காலக ட்டத்தில்   கொடி  கட்டி  பறந்த   நடிகைக ளில்   இவ ரும்   ஒருவர் .   தமிழ்  மற் றும்   தெலு ங்கு   திரைப்பட ங்களில்   நடி த்து  முன்ன ணி   நடிகை யா க   வலம்  வந்து   கொண் டிருந் தார் .

 

 

தமிழில்  1992  ஆம் ஆண்டு   அறிமு கமான  இவர்   ஆரம் பத்திலே யே   சூரி யன் ,  உழைப் பாளி ,   வீரா என   முன் னணி   நடிகர்க ள்    பட த்தில்   நடி த்து   முன் னணி   நடிகை யாக   மாறினா ர்  . அதை  தொடர் ந்து  பல   வருட ங்களாக  பல   திரைப்பட ங்களில்   நடித்தா ர் .

 

 

க டைசி யாக   2015 ஆம் ஆண்டு  என் வழி தனி வழி   என்ற   திரைப் படத் தில்   நடித்தி ருந்தார்  . அதன் பின்   தமி ழில்  எந்த ஒரு   திரைப் படத் திலும்   நடிக் கவில் லை  . பின் அரசி யலில்   நுழை ந்தார் .  தற் போது    அரசி யலில்   இரு ந்து   வருகி றார் .

 

 

கடைசி யாக  கூட   மீனா 40   என்ற   நிகழ் ச்சியி ல்   கலந்து   கொ ண்டு   பேசி யிரு ந்தார்  . மேலும் இவர்   இயக்கு னர்   செல்வ மணி  என்ப வரை  2002  ஆம் ஆண்டு திரும ணம்   செய்து   கொண் டார்  . இவர்களு க்கு  ஒரு  மகன்  ம ற்றும்  மகள்   இருக் கிறார் கள் .

 

 

இவ ருடைய  மகள்   தற் போது  வள ர்ந்து   பார் ப்பதற்கு   கதாநா யகி   போல   இருக்கி றார்  . மேலும்   கதாநாய கி யாக  அவரை   அறிமு கம்   செய்ய வும்   இவர்க ள்   திட்ட மிட்டு   வருகிறா ர்கள்  . அவர்களு டைய   புகைப்ப டங்க ள்

 

Leave A Reply

Your email address will not be published.