பொன் னியின் செல் வன் இரண் டாம் பாகத் தையும் சொத ப்பிய மணி ரத்னம். !! முதல் நாளே அடி வாங் கிய வசூல் .!! எத்த னை கோடிகள் தானா .? முழு விவ ரம் உள்ளே.!!

0

மணிர த்னம்  இ யக்க த்தில்   வெ ளியான   பிர மாண்ட   திரைப் படம்   தான்   பொன்னி யின்   செல் வன் .  இதன்  முதல் பாகம்  கடந்த ஆண்டு   வெளி யானது  . வெ ளியாகி   500   கோடி களை   வசூல்   செய் தது .

 

 

அத னால்   இரண் டாம்   பாகத்தி ன்   மீது  பெரிய   எதிர் பார்ப்பு   இரு ந்து   வந் தது  . இந்த   நிலை யில்   நேற்று  இந் த   படத் தின்  இரண் டாம்   பாகம்   வெளி யாகி   இருந் தது  . ஏற்கன வே  பட குழு பல   இடங்களு க்கு ம்   சென்று   பிரமோ ஷன்     செய்தி ரு ந்தது .

 

 

அத னால்   பட த்தின்   மீது   மிகப்பெ ரிய   எதிர் பார்ப்பு   இரு ந்து  வந் தது .   இந்த   நிலை யில்  முதல்   பாகத் தில்   வைத்த பல   கேள்வி களு க்கும்   இரண் டாம்   பாக த்தில்  பதில் சொல்லி   இருக்கி றார்க ள்  . பல  குறை கள்   தற்போ து   சொல் லப்பட்டு   வருகி றது .

 

 

கார ணம்   என்ன வென்றால்   புத்தக த்தில்   இரு க்கும்   கதை யை   தவிர் த்து  விட்டு மணிரத் தின ம்   பல   மாற்றங் கள்   செய்திரு ப்பதா க   பலரும்   தற்போது கூறி வருகி றார்கள்  . மேலும் முதல்   பாகத் தைப்  போன்று   இதிலும்   மிகவும் தொய்வு இருப்பதா கவும்   சொல்ல ப்ப ட்டு   வருகி றது .

 

 

இன்னும்   படத்தி ன்   முதல் நாள் வசூல்   எவ்வ ளவு   என்ற தகவல் தற்போது வெளியாகி   இருக் கிறது  . இந்த   திரை ப்படம்   முதல் நாளில்  20   கோடி வசூல் செய்தி ருப் பதாக   தற்போ து   தகவல்   வெளி யாகி   இருக்கி றது .  பல   முன்ன ணி   நட்சத்தி ரங் கள்   நடி த்து   இருக்கி றா ர்கள் .

 

 

பெரிய   எதிர்பார்ப் பு   மத் தியில்   வெ ளியாகி  20   கோடி  தானா  என ஒரு  புறம்  கேள்வி   எ ழுப்பி   வருகி றார் கள்  . மேலும் இந்த   திரை ப்படம்   முதல்   பாதியில்  வசூலை   தாண்டு மா  என்ற   கேள்வி யும்   தற் போது   எழுந்தி ருக்கி றது.

 

Leave A Reply

Your email address will not be published.