வளர்த்து விட்ட இயக்கு னரையே அசிங் கப்ப டுத்திய கவுண் டமணி .!! பணத் தாசையில் நன் றியை மறந்த கொ டுமை. !! பணத் தாசை யாரை தான் வி ட்டது.!!
தமிழ் சினிமாவி ன் பிரபல கா மெடி நடி கராக இருந் தவர் தான் கவுண் டமணி . நகை ச்சுவை மன்ன னாக இருந் து வந்தவ ர் இவர் . இவரை ஆரம்ப காலத் தில் தொடர் ச்சியா க ப டங்களி ல் நடி க்க வைத் த இயக்குன ருக்கு நன்றி இல் லாமல் பண த்தின் ஆசை யில் நட ந் து கொ ண்டிருக்கி றார் கவுண் டமணி .
அந்த இயக் குனர் வேறு யாரும் இல்லை இயக் குனர் கங் கை அமர ன் தான் . பாடலா சிரியர் , இசைய மைப்பாள ர் , இயக் குனர் என பன்மு கத்தன் மை கொண் டவர் இவர். 20 படங்க ளுக்கு மேல் இய க்கி இரு க்கும் இவர் படங்க ளில் கண்டி ப்பாக கவுண்ட மணி நடி க்க வைத் திருவா ர் .
அந்த வகை யில் கரகாட் டக்கா ரன், வில்லுப் பாட் டுக்காரன் , கோயில் கா ளை என தொட ர்ந்து க வுண் டமணி இவர் படங்க ளில் நடித் தார் . கோயில் காளை படத் தில் கங்கை அமரன் பணக் கஷ்டம் இருந்தி ருக்கி றது . அத னால் அனைவ ருக்கும் சம்பளத் தை குறைத்துக் கொடு த்திரு க்கிறார் .
இதை தெரி ந்து கொண் ட கவுண் டமணி என்னுடை ய சம்பளத் தை கொடு த்து வி டுங்கள் பிறகு நடிக்கி றே ன் என பிரச் சனை செய் திருக்கிறா ர் . அவரு ம் பாதி சம்பள த்தை கொடு த்து விட்டு டப்பி ங் பேச சொ ல்லி இருக் கிறார் . முழு பணத் தை கொடு த்தால் தான் டப் பிங் வரு வேன் என உதவி யாளரி டம் கூறிவி ட்டாராம் .
பின் எப்படி யோ படத்தை வெளியி ட் டு அதில் வந்த லாபத் தை வைத்து அனை வரது சம்பளத் தை யும் கொடுத்தி ருக்கி றார் இயக்கு னர் . அதன் பின் இதைக் கேள்விப் பட்ட கங்கை அமரன் மிக வும் கஷ்டப் பட்டு இருக் கிறார் . என்னு டைய படங் களில் தொடர் ந்து அவரை நடி க்க வைத் தேன் .
ஆனால் அதை எல்லாம் மற ந்து கொ ஞ்சம் கூட நன்றி இல்லா மல் என்னை அசிங்கப்ப டுத்தி மிகவும் வருத்த த்துட ன் கூறி யிருக் கிறார் . இவ் வாறு அவர் பேட் டியில் கூறியி ருக்கி றார் .