இரண்டா வது முறை யாக மீண் டும் இணை யும் சூரி வெற்றி மாறன் கூட் டணி .!! சூரி க்கு அடித்த மிகப் பெரிய அதிர் ஷ்டம் .!! ஆனால் ஒரு டிவி ஸ்ட்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இயக்கு னர்   வெற்றி மாறன்  . இவர்  இயக்கத் தில்   நடிகர்   சூரி   ந டிப்பில்   சமீப த்தில்   வெ ளியான   தி ரைப்படம்   தான்   விடு தலை .  இந்த   படத் தில்   விஜய்   சேதுப தி   போன்ற   முக்கி ய   ந டிகர்க ளும்   நடித்தி ருக்கி றார்கள் .

 

 

மே லும்   காமெடி   நடிக ராக   இரு ந் த   சூரியை   கதை யின்   நாயக னாக   வைத் து   இருக்கி றார்   வெற்றி மாறன்  . மேலும் படமும்   வெளியா கி   விமர்ச ன   ரீதி யாகவும்   வசூல்   ரீதியா கவும்   இ வருக் கு   நல் ல   வெற் றியை   கொடுத் தது.

 

 

மேலும்   தற் போது   பட த்தின்   இரண் டாம்   பாகத் திற்கா க   ரசி கர்கள்  பெரிய   அளவில்   எ திர்பா ர்த் துக்   கொண் டிருக் கிறார் கள்.   இதன் மூலம்  சூரி   அடுத்  தடுத்த    படங் களில்   ஹீரோ வாக   கமிட் டாகி   வருகி றார் .  இந்த   நி லையில்   மீண்டும்  சூரி   வெற்ற மாறன்   கூட் டணி   இ ணைய   இரு க்கிற தாம் .

 

 

ஆனால்  இதில் ஒரு   டிவி ஸ்ட்  வைத் திருக்கி றார்  வெற்றி மாறன்  . அதா வது  இந்த திரைப்ப டத்தை   வெற்றிமா றன்   இயக்க   வில்லை யாம்  . இவர் கதை   திரைக் கதை   வசனம்   முழுவது ம்   எழுதி   கொடு த்து   விடுவா ராம்  . இவருடை ய   உதவி   இயக் குனர்   துரை   செந்தி ல்கு மார்   தான்   இந்த   பட த்தை   இயக்கு கிறா ராம் .

 

 

இவர்   ஏற்க னவே   எதி ர்நீச்சல்  , காக்கி சட்டை   போன்ற   படங்க ளை   இய க் கியவர் .  மேலும்    சூரியின்   நடிப்பை   பார்த்து விட்டு   சூரி இந்த   கதை க்கு   சரி யாக   இருப் பார்   எ ன   சூரி யை   தேர்ந்தெ டுத்தி ருக்கி றார்   துரை   செந்தி ல்கு மார் .  ஆத னால்   இரண் டாவது   முறையா க   வெற்றிமா றன்   சூரி   கூட்ட ணி   அ மை கிறது .

 

 

ஆனால்   இயக் குனர்   மட் டும்   துரை செந்தில்   குமார்  இயக் க   இரு க்கி றார்.   மேலும்   தற்போ து   சூரி யின்   மார்க் கெட் டும்   உயர் ந்து   கொ ண்டே   இருக்கி றது .  அதனால் சூரி   கூடிய   விரை வில்   நல்ல   நிலை க்கு   வ  ந்து  விடு வார்   என   ப லரும்  கூறி   வருகி றார்க ள்  . தற் போது  இணையத் தில்  வைரல் ஆ கி  வரு கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.