தமிழ் சினிமா விற்கு என் ட்ரி கொடு க்கும் ராக்கி பாய் .!! பிரபல கார் த்தி பட இய க்குன ருக்கு ஓகே சொன்ன கே ஜி எஃப் யாஷ் .!! உரு வாக போகும் பிரம் மாண்ட கூட் டணி .!! எதிர் பார்ப் பில் ரசிக ர்கள்.!!
2018 ஆம் ஆண்டு கன்னட மொழி யில் வெளியா ன திரைப் படம் தான் கே ஜி எஃப். இந்த திரைப் படம் மிகப் பெரிய வசூல் வேட்டை யை நடத் தியது . கன் னடம் மட்டு மின்றி மற்ற மொழி களி லும் குறிப் பாக தமிழ் மொழி யி லும் இந்த படம் நல்ல வரவே ற்பு பெற்று இரு ந்த து .
அதனால் பட த்தின் இரண் டாம் பாகம் மீது பெரிய எதி ர்பார்ப்பு இருந் தது . கேஜி எப் இரண்டா ம் பாகம் தமிழி லும் மிகப்பெ ரிய வெற்றி யை கொ டு த்தது . ஆயி ரம் கோடி வசூல் செ ய்து மிகப்பெ ரிய சாதனை யை செய் தது . இந்த பட த்தின் மூலம் இந் திய அ ளவில் பிரபல மான நடிக ரான வர் யாஷ் .
இதை அடுத் து தற் போது அடுத்த டுத்த படங் களில் கமிட் ஆகி வருகி றார் . மேலும் இவர் படங் களு க்கென தற் போது மிகப்பெ ரிய மார்க் கெட் உரு வாகி இரு க்கிறது . இந்த நிலை யில் இவர் எப்பொ ழுது தமிழில் நடி ப்பார் என்ற கேள்வி தமிழ் ரசிக ர்கள் மத்தி யில் இருந் தது .
அத ற்கு தற்போ து விடை கிடைத் திருக் கிறது . அதாவது இவர் தமி ழில் இயக் குனரு டன் ஒரு படத் தில் இ ணைய இருக்கி றாரா ம் . இந்த தக வல் தான் தற்போது இணைய த்தி ல் பரவி வரு கிறது.
இவர் தமிழ் இயக்கு னர் பி எஸ் மி த்ரன் இய க்கத் தில் நடி க்க போ வதாக தற்போது பேச்சுவா ர்த் தை நட ந்து வருகி ற து. கடைசி யாக கார்த்தி நடிப் பில் வெளி யான சர் தார் போ ன்ற படங்க ளை இயக்கிய வர் . அவரு டன் ராக்கி பாய் இணைய இருக்கி றார் .
மேலு ம் மலை யாள சினி மாவிலு ம் ஒரு படத் தை நடிக் க இருக் கிறார் . அதனால் தமி ழிலும் அடுத்த இவர் மிகப்பெ ரிய சாத னை செய் யப் போகி றார் என தற்போ து பல ரும் பேசி வரு கிறார்க ள் . இந்த தகவல் இ ணையத் தில் வைரலாகி கொ ண்டிரு க் கிறது .