விஜய் அஜித் இடை யில் வந்த முதல் பிரச் சனை இது தான் .!! அங்கி ருந்து தொடங் கியது தான் எல் லாமே .!! 23 வரு டங்க ளுக்கு பிறகு உண்மை யை உடை த்த இயக் குன ர் .!! இது தான் கார ணமா.?
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர்க ளாக இருப் பவர் கள் தான் விஜய் மற் றும் அஜித் . இவர் கள் ஆரம்ப காலத் தில் நல்ல நண்ப ர்களாக இரு ந்தனர் . பின் வளர வளர இரு துருவ ங்களா க மாறி விட்டார் கள் . அந்த போட்டி தற் போது வரை பெரிய அள விற்கு இரு ந்து வரு கிறது .
ஆனால் இவர்க ளுக்கு எங்கு முதல் முறை யா க பிரச்ச னை தொடங் கியது என தற்போ து ஒரு பிரபல இயக்கு னர் வெளிப்ப டை யாக கூறியி ருக்கிறா ர் . அதாவது ஒரு படத் தின் கதை யில் நடிக்க அஜித் திடம் விஜய் கேட்டி ருக் கிறார் . ஆனால் அஜித் அந்த கதை யை விட் டுக் கொடு க்கவில் லை .
அங்கிரு ந் துதான் பிர ச்சனை தொட ங்கி இருக் கிறது . இத னை 23 வருட ங்களுக்கு பிறகு இயக் குனர் ராஜகுமா ரன் போட்டு உடை த்து இரு க்கி றார் . நீ வரு வாய் என படத் தில் இயக்கு னராகி அனைவ ரையும் கவன த்தை யும் ஈர்த் தார் .
முத லில் இந்த படத்தி ல் பார்த்தி பன் கதாபாத்தி ரத்தி ல் விஜய் தான் நடித்திரு ந்தா ராம் . ஆனால் கால் ஷீட் பி ரச்சனை யால் நடி க் க முடியா மல் போன தாம் . ஆனால் கெஸ்ட் ரோலில் நடிக்கி றேன் என சொல்லி விட் டார் . ஆனால் அஜித் திடம் அதற் கான கால் ஷீட் வாங் கி விட்டாரா ம் .
இ யக்கு னர் அத னால் விஜய் அஜித் திடம் முதன் மை கதாபா த்திரத் தை நீங்கள் பண்ணு ங்கள். கெஸ்ட் ரோலை நான் செய்கி றேன் எனக் கூறியி ருக் கிறா ர் . ஆனால் அந்த பட த்தில் கதாநாய கனை கதாநா யகி கடைசி வரை உதாசீனப்ப டுத்தும் போல தான் அமைந் திருக் கும் .
அத னால் அந்த கேரக்டரி ல் நடித் தால் சரி யாக இருக்காது என அஜித் விஜ ய்க்கு விட்டுக் கொடுக்க வில் லை . அதன் காரண மா கவே விஜ ய் அந்த படத்தில் நடிக்க முடியா மல் போயி ருக்கி றது . அங்கு தான் முதன் முதலில் இருவ ருக்கும் பிரச்ச னை தொடங் கிய து என இயக் குனர் கூறி இ ருக்கி றார் .