சினி மாவை விட்டு விலக முடிவெ டுத்தேன் .!! அந்த ந டிகர் செய்த உதவி யால் தான் இன்றை க்கு இந்த நிலை .!! மனம் திற ந்து பேசிய நடிகை தேவ யானி.!!
தமிழ் சினிமாவி ன் பிரபல நடிகை யாக இருந்த வர் தான் நடிகை தேவ யானி . 90 கால க ட்ட த்தில் கொடி கட்டி பறந்த ந டிகை களில் இவரும் ஒரு வர் . தொடர்ந்து வெற்றி கொடுத்த வர் திருமண திற்கு பின் பெரி தும் நடிக்க வில் லை .
தற் போது சில திரைப்ப ட ங்கள் நடி த்துக் கொண்டு சின்னத் திரை யில் சீரியல் களை நடி த்திக் கொண் டிருக் கிறார் . ச மீபத்தில் இவர் youtu be சேனலுக்கு பேட்டி கொடுத்தி ரு க்கிறார் . அதில் பல சு வாரசிய மான விஷயங் களை பகிர்ந்தி ருக்கி றார் .
அதாவது காதல் கோட்டை பட த்தில் கமி ட்டா ன போது இவரு க்கு அதற்கு முந்தைய படங் கள் சரிவர அமை யவி ல்லை . கடைசி யாக இந்த படத்தி ல் நடித்து முடிவெ டுக்க லாம் என காதல் கோட்டை படத் தில் நடித் திரு க்கிறார்.
அந்த படத் தில் அஜி த்துடன் இணை ந்து இல்லாம ல் தனித்தனி யாக காட்சி கள் இருந் ததால் தன்னு டைய காட்சி களுக்கு மிகவு ம் கஷ்டப்ப ட்டு வேலை செய் தேன் என கூறி யிருக் கிறா ர் .
மேலும் இந்த படம் தோல்வி யானா ல் சினிமா விட்டு விலகி விடலா ம் என முடிவெ டுத் திரு க்கிறார் . ஆனால் அந்த திரைப் படம் இ வர் எதிர்பா ராத வெற் றியை கொடு த்து அதன் பின் தொ டர்ந்து வெற்றி திரைப் படங்க ளை கொடுத் திருக் கிறார்.
இ தனால் தான் விட்டு வில காமல் இருந் ததற் கு அஜித்து ம் ஒரு மு க்கிய கார ணம் என்றும் இவர் தற் போது கூறி யிருக்கி றார் . இது தற்போது இணை யத்தில் வைர லாகி கொண் டிருக்கி றது.