அட்டை காப்பி அடித்து நியாயம் பேசும் அட்லீ.!!மறைமுகமாக அட்லீயை கிழித்த அஜித் பட இயக்குனர்.!! அவரை பார்த்து கத்து க்கோங்க அட்லீ.!!
தமிழ் சினிமா வின் பிரபல இயக் குன ராக இருப் பவ ர் தான் அட்லி . ராஜா ராணி திரைப்பட த்தின் இயக்கு னராக அறி முகமா னவர் தளபதி விஜய் வை த்து தொடர் ந்து மூன்று படங்க ளை கொ டுத் தார் .
அதை தொடர் ந்து தற்போது பாலி வுட் ஷாருக்கா னையே இய க்கி வரு கிறார் . இதனால் இவர் இந் திய அ ளவில் முன் னணி இயக்கு னராக மாறிவி ட்டார் . மேலும் அந் த படமும் தற் போது பிரமாண் டமாக உருவா கி வருகிற து.
மேலும் அவர் மீது வைக் கப்படும் ஒரு குற்றச்சா ட்டு அவர் படங் களை காப்பியடி க்கிறார். மற்ற படங்க ளில் இருக் கும் காட்சி களை அப்ப டியே மாற்றி அவர் பட ங்களில் வைத் து விடுகி றார் என்ற குற்ற ச்சாட்டு தான் . அவரும் ஒரு பேட்டி யில் கதை என்பது அ னைத்து மே ஒன்று தான் .
ஒரு படத்து டைய சாயல் மற்றொ ரு படத்தி ல் வருவ து வழக் கம் தான் என தான் செய் ததை நியா யப்படு த்தி பேசி இருந் தார் . தற்போது அவ ரை மறைமு கமாக விமர்ச னம் செய்து இருக் கிறார் பிரபல அஜித் பட இயக் குனர் . அவர் வேறு யாரும் இல்லை இயக்கு னர் மகிழ்தி ருமேனி தான் .
இவர் சமீபத் திய பேட்டி யில் அவர் பேசும் பொழு து கதை ஒன் றாக இருந் தாலும் இயக்கு னரின் கற்ப னைக்கு ஏற்ப படத் தை இயக்க வேண் டும் . ஒரே ஜானரி ல் நிறைய ப டங்கள் எடுத்தி ருந்தா லும் ஒரு ப டத்திற்கும் மற் றொரு படத்திற் கும் ஒற்று மை சற்று ம் இரு க்காது .
ஒரே காட்சி யை ஒரே கதை யை பலர் எடுத்தா லும் வித்தியா சம் இரு க்கும் என அவர் கூறி ய தன் மூலம் இவர் மறைமு கமாக அட்லீ யை விமர்ச னம் செய்திரு க்கிறா ர் என் றும் அட்லீ இவரை பார்த் து கற்று க் கொள் ள வேண் டும் என தற்போ து இணை யத்தி ல் பலரு ம் பேசி வரு கிறா ர்கள் .