இந்த வாரம் குக் வித் கோ மாளி நிகழ்ச் சியில் இருந்து வெளி யேறுவது இவர் தான் .!! இவரா.? என வருத்த த்தில் ரசிக ர்கள்.!!

0

விஜய்   டிவி யில்   பிரபல   நிகழ்ச்சி   தான்   குக் வித்   கோ மாளி .  இந்த  நிகழ்ச்சி  நான் காவது   சீசன்   தொட ங்கி   தற்போது  கிட் டத்தட்ட   20   எபிசோ டுகளை   முடி த்து   விட் டது .  மேலும் இந்த   சீசனுக்கு ம்   மக்கள்   மத்தி யில்   நல்ல   வரவே ற்பு   இருந்து   வருகி றது .

 

 

இந்த   நிலை யில்   கடந்  த   வாரம்   இம்யூனி ட்டி   சுற் றில்   முந் தைய   சீசனை    சேர்ந்த   சகி லா   வந்து   வெ ன்று  விட் டார் .  அத னால் இந்த   முறை   போட்டியா ளர்கள்   அனை வருமே   எலி மினேஷன்   குக்கிங்   செய்ய   வே ண்டி   வந்துவி ட்டது .

 

 

இத னால்   இந்த   வாரம் யார் தான்   வெளி யேறு வார்   என்ற   கேள்வி   ரசிக ர்களுக்கு   பெரிய   அளவி ல்   இ ருந்து   வ ந்தது .  இதில்   கடைசி யாக    எலிமி னேஷன்  சுற்றி ல் சிவாங்கி ,  ஸ்ரு ஷ்டி  மற்றும்  ஷெரி ன்   மூவ ரும்   சமைத் தனர் .

 

 

இதில்   மூவ ரும்   ரசிகர்களு க்கு   பேவ ரைட்   இருப்ப தால்   யார்   வெளியே  என்ற எதிர்பா ர்ப்பு   மக்கள்   மத்தி யில்   இரு ந்து   வருகி றது .  இந்த நிலையில்  இந்த   வாரம்   ஷெ ரின்   நிகழ் ச்சியிலிரு ந்து  எலிமி னேட்   செய்ய ப்பட் டிருப்ப தாக  தக வல்கள்   வெளியா கி   இ  ருக்கி றது .

 

 

இது  அவ ரது   ரசிகர் களுக்கு   கொ ஞ்சம்   வருத் தத்தை  தான்  கொடு த்து  இருக்கி றது  . மேலும்  இது   இணை யத் தில்   தற் போது   வை ரலாகி   கொண் டு   இருக் கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.