பரி யேறும் பெரு மாள் கர் ணன் பட இயக்கு னர் மாரி செல்வரா ஜின் பல ரும் பார்த் திராத அவரு டைய ம னைவி மற் றும் குடும்ப புகைப் படங்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இயக்கு னராக   இருப்ப வர்   தான்   மாரி  செல் வராஜ் .  இவர் 201 8 ஆம் ஆண்டு   பரியே றும்   பெரு மாள்   என்ற   தி ரைப்பட த்தின்   மூலம்   இயக்கு னராக   அறிமுக மானா ர்  . முதல்   படத்தி லேயே   அ  னைவ ரின்   கவனத் தையும்  ஈர்த் தார் .

 

 

அந்த   படத்தி ற்காக  பல   விருது களையும்   வாங்கி னார்  . அதை   தொட ர்ந்து  2021   ஆம்  ஆண்டு   நடை பெற்ற   கர் ணன்   என்ற   திரை ப்பட த்தை  இயக் கி   வெளி யிட்டார் .  இந்த   திரைப்ப டமும்   மிகப் பெரிய   வெற்றி யை   கொடு த்து  பல   விருதுக ளையும்   கொ டுத் தது .

 

 

இந்த   நிலை யில்   இவரு டைய   இயக்க த்தில்   அடுத்த தாக   உதய நிதி  நடி ப்பில்   மாம ன்னன்  என் ற   திரைப்ப டம்   வெளி யாக   இருக் கிறது.   இ தில்   வடி வேலு   முக்கிய   கதா பாத்திரத் தில்  நடிக்கி றார் .

 

 

இவரு டைய   படங்க ளுக்கா க   கண்டா  வர  சொல் லுங்க,     கருப்பி   போன்ற   பாடல்களை யும்   எழு தியிருக்கி றார்  .  மேலும் இவர்  கற்ற து   தமிழ்,   தங்க  மீன்கள்   படங்க ளுக்கு   துணை   இயக்கு னராக  பணியா  ற்றி யவர்   என்ப து   குறிப்பிட த்தக்கது .

 

 

இவர்   திவ்யா   என்பவ ரை   திருமண ம்   செய்து   கொண் டார்  .  சமீபத் தில்  தான்   இவர்   மனைவி யுடைய   வளை காப்பு   புகைப்ப டங்கள்   இணைய த்தில்   வைர லாக சென்று   கொ ண்டிருந் தது  . இவரு டைய   குடும்ப   பு கைப் படங் கள்   இதோ

 

Leave A Reply

Your email address will not be published.