நடிகர் விஜய் செய் வது அரு வரு ப்பான அரசி யல் .!! மிக வும் மட் டமாக நட ந்து கொள்கி றார் .!! விஜயி ன் வே லையை புட்டு புட்டு வைத்த பிர பலம்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் விஜய் . இவர் நடிப் பை தொடர் ந்து அடுத் ததாக அரசியலு க்கு வர இருக் கிறார் என்ற செய்தி தான் பேசப் பட்டு வரு கிறது . அதற் கான முன்னோ ட்டமா க தான் அவர் பல வி ஷ யங்களை தற் போது செய்து வருகி றாராம் .
அதெல் லாம் மிகவும் மட்ட மான செயல் களாக இருக்கி றது என தற் போது சினிமா விமர்சகர் பிஸ்மி விஜய் குறி த்து கடுமை யான விமர்ச னங்களை கூறி யிருக்கி றார் . அதா வது அம்பேத் கர் பிறந்த நாளை முன்னி ட்டு விஜய் உத்தரவி ன் படி நிர்வா கிகள் அம்பே த்கர் சிலை க்கு மாலை அணிவி த்தனர் .
விஜய் இது போன் ற அரசி யலை தான் கையாளு கிறார் . அதாவது பல அரசிய ல்வாதி களும் அம்பே த்கரை தங்களு டைய தலைவ ரா க மாற்ற வேலை பார்த்து தற் போது விஜ யும் செய் து வருகி றார் . அம்பேத் கரை போ ற்றி மக்கள் நம்மை நம்பு வார்கள் என விஜய் நினை த்துக் கொண் டிருக்கி றார் .
மேலும் மத்தி யில் என்ன அரசி யல் நடக்கிற தோ அதை யே விஜ ய் செய்ய நினை க்கிறார் . இது மிகவும் அருவரு ப்பான ஒன்று . விஜய் ஆட் சியை பிடி த்து விட்டால் அவருக்கு விசில் அடி க்கும் பால் ஊத்தும் ரசிகர்கள் பொ றுப்பில் இருப்பா ர்கள் . இ து எவ்வ ளவு அ சிங்க ம் .
அவர்கள் கையில் எப்படி தமிழகத் தை கொ டுக்க மு டியும் . மேலும் விஜய் அரசிய லுக்கு வந்தா ல் டெபா சிட் கூட வாங் க முடியா து . ஆனால் அவரை மலை போல் நம்பி இருக் கும் ரசிகர் கள் மூன்று நாட் கள் படத் தை ஹவு ஸ்புல் ஆக்க முடியு ம் .
அதை தவிர வேறு என்ன செய்ய முடியு ம் . 2026 சட்டமன்ற தேர்த லில் தான் விஜய் குறி வைத்து இருப்ப தாக பேசி வருகிறா ர்கள் . ஆனால் அது நடக்கா து என தற் போது இவர் கூறியி ருக் கிறார் .