பிர பல நடிகர் விஜய் சேதுப தியின் பல ரும் பார்த் திடாத அவ ரது மனைவி மற்றும் குழந்தை களின் புகை ப்படங்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகர்   விஜய்   சேதுபதி .  இவர்   ஆரம் பத்தில்   புதுப்பே ட்டை  , ஆழ்வார்  , வெண் ணிலா   கபடி குழு   போன்ற   படங் களில்   சிறு சிறு   கதாபா த்திரங் களில்   நடித் து   வந்தா ர்.

 

 

பின்  2010 ஆம்  ஆண்டு   தென் மேற்கு   பருவக் காற்று   பட த்தின்   மூலம்   கதாநாய கனாக   அறிமு கமா னார்  . அதை   தொடர் ந்து   பீட்சா ,   சூது   க வ்வும்  ,  இதற்கு த்தானே   ஆசைப்ப ட்டாய்   பாலகு மாரா   போன்ற   வெற்றி   படங் களை   கொ டுத் தார் .

 

 

மேலும்  சேதுப தி  ,  இறை வி ,   தர் மதுரை  ,  விக்ரம்  வேதா  என  வெற்றி   கொடு த்து  தவிர் க்க   முடி யா த   நடிகரா க   மாறி னார்  .  மேலும்   ரஜினியு டன்   பேட்ட ,  கமலு டன்  விக் ரம்  , விஜயு டன்   மாஸ்ட ர்  என    வில்ல னாக வும்   நடி த்து  வந் தார் .

 

 

தற் போது   பல   மொழி களிலும்   வில் லன்   கதாபா த்திரங் க ளில்   நடித்து   வருகி றார் .   சமீபத் தில்  இவர்   நடிப் பில்   வெளி யான   திரைப்ப டம்   தான்   விடு தலை .  இதிலும்  சிறந் த   நடிப் பை   வெளிப்ப டுத்தி   பலர து   பாராட் டையும்   பெற் றார் .

 

 

இவர்  2003  ஆம் ஆண்டு   இவ ருடைய   காதலி  ஜெசி   என்பவ ரை   திரும ணம்   செய்து   கொண் டார் .  இவர்க ளுக்கு    இரண்டு   குழந் தைகள்   இருக் கிறா ர்கள் .  இவரு டைய  குடு ம்ப   புகைப்ப டம்

 

Leave A Reply

Your email address will not be published.