சூர்யா வின் கங் குவா தலை ப்பின் அர் த்தம் என்ன தெரி யுமா .? முதன் முறையாக கூறிய இய க்குனர் சிறுத் தை சிவா .!! அடேங் கப்பா இப் படி ஒரு அர்த் தமா.?

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகர் சூர்யா  .  இவர்   தற்போ து   சிறுத்தை  சிவா   இயக்கத் தில்   பிரம்மா ண்ட   திரைப்ப டத்தில்   நடி த்து   வரு கிறார் .  இந்த படத்தின்   மீது   மிகப் பெரிய     எதிர்பா ர்ப்பில்  இருந் து   வந்த து .

 

 

இந்த   நிலையி ல்   சமீபத்தி ல்   இந்த   படத்தி ன்   தலை ப் பு   வெளியி டப்பட் டது .  படத் தின்   பெயர்   கங் குவா என   வை த்திருக் கிறா ர்கள்  . இது   இணை யத்தில்   வைர லானது.   இந்த   நிலை யில்   தலை ப்பு   வெளியா கி    அதற் கான   அ ர்த்த த்தை  பலரும்   இணை யத் தில்   தேடி   வருகி றார் கள் .

 

 

தற் போது   அதற் கு   இயக் குனர்   சிறுத் தை  சிவா   விளக் கம்   கொடு த்திருக் கிறார் . அதா வது   கங்கு வா   என் பது   படத்தின்   ஹீரோ வின்   பெயர்  . மேலும்   அதற் கு   அர்த் தம்   ஃப யர்   என் றும்   க ங்கு வா   என் றால்   பவர்  ஆ ஃப்   பயர் .  அதா வது   நெருப் பின்   சக்தி என   அர்த் தம்   என  அவர்   கூறியி ருக்கி றார் .

 

 

மே லும்   இந்த படம் 10   மொழிக ளில்   வெளி யாக   இரு க்கிறது   .அதனால்   அனை த்து   மொழிக ளுக்கு ம்    உடைய   பெயரை   தலை ப்பா க   வைத் திருக்கிறோ ம்  என   அவர்   கூறியிரு க்கி றார் .  மேலும் இந்த கதை   ஆயி ரத்து   500   ஆண்டுக ளுக்கு   முன்   நடக்கு ம்   கதை .

 

 

இந்த  படம்  கற்பனை கதை   கிடை யாது  . வலிமை யான   வ ரலாற்று   ஆதாரங்  களை   கொண்டு   உருவா க்கப்ப ட்டு   வ ருகிற து  . மேலும்   கிரா பிக்   கா ட்சிகள்   பயங்க ரமாக   இரு க்கும்   என   தற் போது   சிறுத் தை   சிவா   கூறி யிருக் கிறார் .

 

 

மேலும்  போஸ்ட ரில்   உள்ள   குதிரை  ,  நாய்   மற் றும்   கழுகு   பட த்தில்   முக்கிய   பங்கு   வகிக்கு ம்   என   அ வருக்கு  ஒரு படம்   இரண் டு   பாகங் களாக   உரு வாக்க   வா ய்ப்பு   இருப்ப தாக வும்   கூறி   இருக்கி றார் கள்  .

 

Leave A Reply

Your email address will not be published.