பல ரும் பார்த்தி ராத இயக் குனர் வெ ங்கட் பிரபு வின் குடும்ப புகைப் படங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல இயக்கு னராக இருப்ப வர் தான் இயக்கு னர் வெங் கட் பிரபு . இவர் இயக்கு னர் கங்கை அமர னின் மகன் . 2007 ஆம் ஆண்டு சென் னை 6௦௦௦28 என்ற திரைப்ப டத்தின் மூலம் இயக்குன ராக அறிமுக மானா ர் .
முதல் படத்தி லேயே பல ரசிகர்க ளையும் கவர் ந்தார் . அதை தொட ர்ந்து சரோஜா , கோவா என தொட ர்ந்து இளைஞ ர்களை கவரும் படங்க ளை எ டுத்து வந் தார் .
2011 ஆம் ஆண்டு அஜித் குமா ரை வைத்து மங்கா த்தா படத் தை இய க்கி வெற்றி கொடு த்தார் . அத ன்பின் பிரியா ணி , மாஸ் , சென்னை இரண் டா ம் பாகம் என தொடர்ந்து ப டங்க ளை இய க்கி வந் தார்.
சிம்பு வுக்கு மாநாடு என்ற திரைப் படத் தை கொடு த்தார் . அதுவும் மிகப்பெ ரிய வெற் றியை கொ டுத்தது . கடைசி யா க மன்மத லீலை படத் தை இயக்கியி ருப்பார் .
இவர் ராஜ லட்சுமி என்பவ ரை திரும ணம் செய்து கொ ண்டார் . இவர்க ளுக்கு ஷிவானி என்ற மக ளும் இருக் கிறார் .