நோய் பாதி ப்பில் இரு ந்து மீண்டு வந்து என்ன பயன் .!! நாலா பக்க மும் அடி வா ங்கும் நடிகை சம ந்தா .!! வாட்டி வதை க்கும் கெட்ட நேரம்.!! இந்த முறை என்ன ஆனது தெரி யுமா.?

0

தமிழ்   சினிமா வின்  பிரபல   நடிகை   சம ந்தா .  இவர் தற்போது   தமிழ்  , தெலு ங்கு   மொழி களில்   பெரிய   மார்க் கெட்   உடைய   நடிகை யாக   இரு ந்து   வருகி றார்  . இவர்   மயோ சிட்டிஸ்    நோய்   பா திப்பில்   சிக்கி   மீண்டு   வந் தார்   என்பது   அனைவ ருக்கும்   தெரி யும் .

 

 

அதில்   சிகி ச்சை  பெற் றுக்   கொண்டி ருக் கும்   போதிலி ருந்தே    சகுந் தலம்    பிரமோ ஷன்க ளில்   கலந்து   கொண் டு  தான்   இருந் தார் .  மேலும் இந்த  படம்   பெரிய  பட்ஜெட் டில்   உரு வாகி  இருந்த து  .  இவரும்   நேரம்   கிடை க்கும்   போதெ ல்லாம்  பிரமோ ஷன்   கலந் து   கொ ண்டு   பே ட்டிகள்   கொ டுத்து   வ ந்தார் .

 

 

மேலும்  படம்   கட்டா யம்   வெற்றி   பெறும்   என   பெரிய   நம்பிக் கையில்   இ ருந்து   வந்தார்  . இவர் இந்த  நிலை யில்   இந்த   திரைப் படம்   தமிழ்   பு த்தாண் டை   முன் னிட்டு   வெளி யாகி   இரு ந்தது  . ஆனால் படம்   எதிர்பா ர்த்த   அ ளவுக் கு   வரவே ற்பை   கொடுக் கவி ல்லை.

 

 

கலவை யான   விமர் சனங்களை யும்   வ ந்ததை   தொடர் ந்து   திரையர ங்கு களில் கூட்ட மே   இல்லை யாம்  . மேலும்   வசூலு ம்   எதிர்பா ர்த் த   அளவு   வரவில் லையாம் .  கிட்டத்த ட்ட   ஐம்பது  கோடி   செல வில்   எடுக்க ப்பட்டிரு ந்த   அந்த திரை ப்படம்   தற்போது   வரை  10   கோடி  கூட   எட்ட வில்லை .

 

 

இது போன்ற  ஒரு   தோல் வி   சமந் தாவிற்கு  இதுவரை   ஏற்பட் டதே   கிடை யாது  என   பலரு ம்  கூறி   வருகி றார் கள் .  மேலும்   முதன் முறை யாக   சமந்தா வுக்கு  இது பெரிய   அடியா க   விழுந்து   இருக் கிறது   எனக்  கூறியி ருக்கி றார்கள்  . தற் போது   சமந்தா   வரு த்தத் தில்   இருந்து   வருகி றா ராம் .

 

 

சமந்தா வின்   சம்பள மே   கிட்டத் தட்ட   ஆறு  கோடி  . தற் போது   ச மந் தாவின்   சம்பள த்தை  தான்  தயாரிப் பா ளர்   எடுத் து   இரு க்கிறார்  . இத னால்  தயாரிப்பா ளருக்கு   மிகப் பெரிய   நஷ் டம்   .  சமந்தா  உடல்  ரீதியா கவும்   மனரீதியா கவும்    தற் போது   மீண்டு ம்   மிகு ந்த  வேதனை க்கு   உள் ளாகி   இருக் கிறா ராம் .

 

Leave A Reply

Your email address will not be published.