மீண்டும் தெலு ங்கு இயக்கு னருடன் இணை யும் நடிகர் விஜய் .!! பாலையா பட இயக்கு னருக்கு ஓகே சொன்ன விஜய்.!! லி யோவுக்கு பின் அது தானா.? அதிர்ச் சி யில் ரசிகர் கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகர்   விஜய்  .  இவர்   தற்போது   லியோ  பட த்தில்   நடித்து   வருகி றார்  .  இ ந்த   படத் தை   லோகே ஷ்   கனகராஜ்   இயக் குகிறார்  . இவர்  கடை சியாக   வாரிசு   திரை ப்படத்தி ல்   நடித் திரு ந்தார் .

 

 

 

இந்த   பட த்தை   தெலுங் கு   இ யக்குன ர்   வம்சி   இயக் கியிருந் தார்  . மேலும் படம் வெளி யான   பின் பும்   படம்   பார்ப்ப தற்கு   தெலுங்கு படம்   போல்   இருக்கி றது   என்றும் பலரும்   விம ர்சனம்   கூறி யிருந் தனர்  . இருந்தும் படம்   வெ ற்றியை  தான் கொ டுத்து   இரு ந்தது .

 

 

இந்த   நிலையி ல்   அந்த   சமயத்தி லேயே   விஜய்   அடுத் தடுத்த   தெலு ங்கு   இயக்குன ர்கள்   படங்க ளில்   நடிக் க   இ ருக்கி றார்  என்ற  தகவல்   வெளி யாகி   இரு ந்தது  . அதை   தொட ர்ந்து   லியோ   படத்தி ல்   கமிட்டா னார்.   படத் தின்   மீதும் பெரிய   எதிர் பார்ப்பு   இருக் கிறது .

 

 

தற் போது   மீண் டும்  ஒரு  தெலு ங்கு   இயக் குனர்   பட த்தில்   விஜ ய்   கமி ட்டாய்   இருப் பதாக   தக வல்கள்   வெளி யாகி   இரு க்கிறது .  இது   ரசிகர்க ளுக்கு   பெரும் அதிர்ச் சியை   கொடு த்து   இருக் கிறது  .  பின் இவர்   அட்லி  அல் லது   வினோத் உடன்   நடிப்பா ரா என   அவரது   ரசிகர் கள்  எதிர்பா ர்ப்பில்   இரு ந்தனர் .

 

 

ஆனால்   தற் போது   புதிதாக   தெ லுங்கு   இயக்கு னர்   கோபிசந்த்   இய க்கத்தில்   விஜய் நடிக்க   முடி வெடுத்து   இருக்கி றாராம் .  கோபி   கூறிய   கதை யை   விஜய் உடனே   ஓகே   செய்து   விட்ட தாகவு ம்   அதனா ல்   அடுத் து   அவ ருடன்   இணைய  இரு க்கிறார்   என்று ம்   தற் போது   தகவல்   வெளி யாகி   இருக்கி றது .

 

 

அவர்   வேறு யாரும்   கிடை யாது   கடைசி யாக    பாலகி ருஷ்ணா வை   வைத்து  வீரசிம்ஹா   ரெட்டி   படத் தை   இயக்கிய வர்  .   வம்சி   படத் தையே   பலரும்   தெலு ங்கு படம்   போலிரு க்கி றது   என   கலாய் த்த  நிலையில்   பாலை யா   படத் தை   இயக் கிய   இயக் குன ருக்கு   விஜய் ஒரு   வா ய்ப்பு   கொடு த்திரு க்கிறார்  .

 

 

 

Leave A Reply

Your email address will not be published.