சூரி க்கு போட் டியாக களமிற ங்கும் மற் றொரு காமெ டி நடிகர் .!! ஹீரோ வாக தயா ரான நடிகர். !! இவரும் ஹீ ரோவா ஷாக் கான ரசிகர் கள்.!!

0

சமீப  கால மாக   காமெடி   நடிகர்   படங்க ளில்   ஹீரோ வா க   அறிமு கம்   ஆகி  வருவது   வழக்க மாகிவி ட்டது  .  வடி வேலு   23 ஆம் புலிகேசி   , எலி போன்ற படங்களில்   ஹீரோ வாக   நடித் திருந் தார் .

 

 

அவரைத்   தொ டர்ந்து   நடிகர்    வி வேகும்   சில   படங் களில்  ஹீரோ வாக   நடித்திரு க்கிறார்  . ஆனால்   யாரும்   எதிர்பா ராத   வி தமாக  நடிகர்   சந்தா னம்   ஹீரோ   அவ தாரம்   எடுத் தார்  . மேலும்   நகைச்சு வையான   கதாபா த்திரங்க ள்   இல்லா மல்   முழுநேர   ஹீ ரோவாகத்  தான்   நடித் தார் .

 

 

தற் போது   நடிகர் சூரி   தன் னுடைய   மு தல்  படத் திலேயே   வெற்றி  மாறன்   இயக் கத்தில்   மிகப் பெரிய   வெற்றி   ப டமான   விடுத லை   படத் தில்   நடித் தார்   .  இதன்   மூலம்   அடு த்தடு த்து   ஹீரோ வாக   நடி க்க   இருக் கிறார் .    இந்த   நிலை யில்  யோகி பாபு   ஹீரோவா க   நடித் து   வரு கிறார் .

 

 

இவர்களு க்கு   எல்லாம் ஒரு படி  மேலாக   மற் றொரு   பிரபல காமெடி நடிகர் ஹீரோ வாக   நடிக்க   இருக்கி றார்  .  தொலை க்காட்சிக ளில்   நடித்து   காமெடி   நிகழ்ச் சிகள்   மூலம்   பிரபலமடை ந்த வர்   தான்   நடிகர்   ரோ போ   சங் கர் .

 

 

20   வருடங் களுக் கும்   மேலாக   சினிமா   துறை யில்   காமெடி யாக   இரு ந்து   வருப வர்   . இவர் மிகுந்த உடல்   எடையுட ன்   இருந்த  இவர்   திடீ ரென   தற்போது சில மாதங் களா க   உடல் எடை   குறை ந்து    இருக்கும்   புகைப் படங்கள்   இணை யத்தில்  வைரல்  ஆகி   வருகி றது .

 

 

அவரு க்கு   உடலி ல்    பிரச்ச னை  என்று   பலரும்   சொ ல்ல   இவர்   அடுத்து   வெளி யாக   இருக் கும்   படத்தி ற்காகத் தான்   உடல்   எடையை   குறை த்து  இவர்   ஹீரோ வாக   நடிக்க   இருக்கி றாராம்  . இந்த தகவல்   தற் போது  இணை யத்தில்   வைர லாகி   கொண் டிருக் கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.