18 வரு டங்க ளாக கமலை ஒது க்கி வந்த பிரப ல நடிகை .!! கடைசி யில் வா ய்ப்பு இல்லா மல் மேடை யில் கெஞ்சி வா ய்ப்பு வாங் கிய நடிகை .!!! முதன் முறை யாக இணை யும் அந்த கூட் டணி.!!

0

தமிழ்   சினி மாவின்   பிரபல   நடிகர்   உல கநாயக ன்  கமல்ஹா சன்  .  இவர் என்பது   காலகட்ட த்தில்  இரு ந்து   அனை த்து   முன் னணி   நடிகை கள்  உட னும்   இ ணைந்து   நடி த்துள் ளார்  .  க டைசியாக    விக்ரம்   பட மும்   மிகப்பெ ரிய   வெ ற்றியை   கொடு த்தது .

 

 

அதைத்   தொடர் ந்து   தற்போ து   இந் தியன்  2 ,   மணிர த்தினம் ,   பா ரஞ்சித்   என  இவரு டைய   வரி சை   பயங் கரமா க   இ ருக்கி றது  . இந்த நிலையில்   பல   கதாநாய கிகளுடன்   இணை ந்து   நடி த்த   இவர் ஒரே ஒரு பிரப ல   நடிகை யுடன்   மட்டும்   இதுவரை   இணை யவே   கி டை யாது .

 

 

அந்த   நடிகை யும்   பல   வருடங்க ளாக   க மலை   ஒதுக் கி   வந்தி ருக்கி றார் .  ஆனால்   தற் போது   இந்த ஜோடி   இணைய   இரு க்கிறது  .  அந் த   நடிகை   வேறு யாரும்   இல் லை   நடி கை   நயன்தா ரா   தான் .

 

 

நயன் தாரா   2005 ஆம் ஆண்டு  அறிமுக மாகி   18  வரு டங் களாக   திரைத் துறையி லிருந்து   தற் போது   வரை   கம லுடன்   இணை யவி ல்லை.   அதற்கு பல   காரண ங்கள்   சொல் லப்ப ட்டது  . ஆனால்   தற் போது   திரும ணத்தி ற்கு   பின்  நயன்தாரா வுக்கு   சரிவர   பட   வாய்ப்புக ளு ம்   அமை யவில் லை .

 

 

இத னால்   ச மீபத்திய   விருது விழா   ஒன்றி ல்   மே டையில்   விருது   வாங் கிய   நயன்தா ரா   தலைசி றந்த   இயக்கு னர்   மணி ரத்தின ம்   படத் தில்   ந டிக்கும்   வாய் ப்பை   தவற   விட்டு விட்டே ன் .   மீண்டும்   அவர்   படத் தில்   நடிக் க   ஆசைப் படுகிறேன்   என   வெளி ப்படையா கவே   வாய் ப்பு   கேட்டிரு ந்தார் .

 

 

அதன் படி   மணிரத் தினமும்  அடுத்து   கமலை   வைத் து   புதிய   படத் தை  இயக்கியி ருக்கி றார் .  அந்த  படத்தி ல்   கதாநாய கியா க   நயன்தா ராவை   க மிட்   செய்ய   இருக்கி றாராம் .  அத னால்   பல   வருடங் களுக்கு ப்   பிறகு   இந்த   ஜோடி   முதன் முறை யாக   இணை ய   இருக் கிறது  .

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.