என் னது எனக்கு திரும ணமா.? முதல் முறை யாக திரும ணம் குறி த்து பேசிய நடிகை கீர் த்தி சுரேஷ் .!! ரசிகர்க ளுக்காக காத்தி ருக்கும் நல்ல செய்தி .!! என்னனு நீங் களே பாரு ங்க.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகை   கீர்த் தி   சு ரேஷ்  . இவர் தமிழ்   மட் டும்   இன்றி தெலு ங்கு   படங்க ளிலும்   நடித்து  அங்கு ம்   முன் னணி   நடிகை யாக   இருந் து   வருகி றார்  .  ச மீபத்தில்   தெலுங் கில்  தசரா என்ற   திரை ப்படம்   வெளியா கி   இரு ந்தது .

 

 

படம்   வெளி யாகி   மக்க ள்   மத்தி யில்   நல் ல   வரவேற் பை   பெற்று   தந் தது .  இவரு க்கு   த மிழில்   சமீப   கால மாக   நல்ல  பட   வாய் ப்புகள்   அமைய வில் லை  . ஆனால்  தெலு ங்கில்   பல   முன்னனி   நடிகர் களுக்கு   ஜோடி யா க   நடித்து க்   கொண் டுதான்   இருக் கிறா ர் .

 

 

மேலும்   தமிழில்   அடுத் ததாக  இவர்   நடிப் பில்   வெளி வர   இ ருக்கும்   திரை ப்படம்   தான்   மாம ன்னன் .  இந்த   படத் தில்   உதயநி தி   கதாநாய கனாக   நடித் திருக்கி றா ர்.   இது   இவரு க்கு   ஒரு   கம்பேக்   திரைப்ப டமாக   இருக் கும்  எ ன   அனை வரும்   எதிர்பா ர்த்து க்   கொண்டிரு க்கிறா ர்கள் .

 

 

இந்த   நிலை யில்   சமீப   காலமா கவே   இணைய த்தில்   அதிகம்   பேசப் படும்   செய்தி   கீர்த்தி   சு ரேஷ்   திரும ணம்   என் ற   செய்தி தான் .  மேலும் கீர்த்தி  சுரேஷ்   அந்த   நடிகரு டன்   காதலி ல்   இரு க்கிறா ர்   என் றெல்லா ம்   தகவல் கள்   அடிக்க டி   வெளி யாகி  வந்து   கொண் டிரு க்கிற து .

 

 

இந்த   நிலை யில்    இவர்   இன்ஸ்டா கி ராமில்   ரசிக ர்கள்   கேட்கும்   கேள்வி களுக்கு   பதில்   அளி த்து   வந்திரு க்கி றார்  . அதில்   ஒரு வர்   தி ருமணம்   பற்றி   கேட் ட கேள் விக்கு   அதற்கு பதில்   சொ ல்ல   ஒரு வடிவேலு   போட் டோவை  அதற்கு   பதி லாக   போட் டிருக் கிறார் .

 

 

இவர்  மேலும்  ஒரு   தொழில திபரு டன்   இவரு க்கு   திரும ணம்  இரு வரும்   சிறு வயதில்  இரு ந்து    ந ண்பர்கள்   என்றெ ல்லாம்   தக வல்   வெளி யா கி   இருந் தது . தற் போது   அவை   அனை த்தும்   உண் மை   கிடை யாது   என்றும்  திரும ணம்   குறித் து   எந்த ஒரு   தகவ லும்  இல் லை   என் றும்   அவ ரை   கூறி   இருக் கி றார்  .

 

Leave A Reply

Your email address will not be published.