என் னடா இது மாஸ் டருக்கு வந்த சோத னை .!! 2வது நாளி லேயே கடையை காலி செய்த ருத்ர ன் திரைப் படம் .!! படம் எடு த்து ரசிகர்க ளை சோதிக் கும் ராக வா லார ன்ஸ்.!!
தமிழ் சினி மாவின் பிரபல நடி கராக இருப் பவர் ராகவா லார ன்ஸ் . இவர் முனி , காஞ் சனா 1 , 2 என பேய் படங் கள் மூலம் பெரிய அளவி ற்கு ரசிகர்க ளை கவர்ந் தவர் . மேலும் அந்த படங்க ளும் இவருக்கு மிகப்பெ ரிய வெற் றியை கொடு த்தது .
அத னால் பிரபல நடிக ராக இருந்து வந் தார் . கட ந்த மூன்று வருடங் களாக எந்த படமு ம் வெளியா கவில் லை . ஆனா ல் தற்போது இவர் ந டிப்பில் ருத்ரன் என்ற திரைப் படம் பெரிய எதிர்பார் ப் பு மத்தியி ல் வெளி யாகி இருந் தது .
மே லும் இந்த படம் கட்டா யம் வெற்றி பெறும் என்ற அள விற்கு பல ரும் பேசி வந்தா ர்கள் . இந்த பட த்தில் ப்ரியா பவானி சங்கர் அவ ருக்கு ஜோ டியாக நடித்திருக் கிறார் . தமிழ் புத்தாண் டு முன்னி ட்டு வெளி யாகி இரு ந்தது .
முதல் நாள் படம் எதிர்பார் த்த அளவு நல்ல வசூலை கொடுத் ததாக சொல்ல ப்பட்டது . முதல் நாள் மட்டும் ப டம் கிட்டத் தட்ட 10 கோடி வசூல் செய்திருப்ப தாக சொல்லி வந்த நிலை யில் த ற்போது இரண் டாவது நாள் வசூல் நில வரம் வெளி யாகி இருக்கி றது .
இந்த நிலை யில் படம் தோல்வி படமாக அமை ந்திருக்கி றது . அதாவது இரண்டு நாட்க ளில் படம் வெ றும் 12 கோடி தான் வசூல் செய் து இருக் கிறதாம் . முதல் நாளை தவிர மற்ற நாட்கள் கூட்டமே இல்லை என பலரும் பேசி வருகிறா ர்கள் .
மேலும் இந்த படம் கதை , திரை க்கதை , ந டிப்பு என எது வுமே செட் ஆகாமல் மிகவும் சு மாரான பட மாக இருப்ப தாக தற்போது சொல்ல ப்படுகி றது . இப்படி ஒரு கதை யை தான் மூன்று வருட ங்களாக நடித் தீர்களா என்றெ ல்லாம் தற்போ து பலரும் கேட்டு வருகி றார்க ளாம் .