பிர பல நடி கர் பிர காஷ் ராஜின் பலரும் பார் த்திடாத மனைவி குழ ந்தை மற்றும் குடு ம்ப புகைப் படங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரப ல நடிக ராக இருப்ப வர் தான் நடி கர் பி ரகா ஷ்ராஜ் . தமிழில் 1993 ஆம் ஆண்டு டூயட் என்ற திரைப் படத் தில் நடி த்து அறி முகம் ஆனார் . அதை தொ டர்ந்து நிலா , பா ம்பே , ஆசை , மி ன்சார கனவு , இரு வர் .
மேலும் அரவிந்த ன் போன்ற ஹிட் திரை ப்படங் களில் நடித் தார் . பத்ரி , வாஞ் சிநாதன் என பல திரைப்பட ங்க ளில் நடித்தி ருக்கி றார் . மேலும் தமிழில் உள்ள முன் னணி நடிகர் கள் படங்க ளில் வில்ல னாகவு ம் நடித்தி ருக் கிறார் .
கடை சியாக வாரிசு திரைப் படத் தில் நடித்திரு ந் தார் என்பது குறிப் பிடத்த க்கது . மேலு ம் இவர் நடிப் பில் அடுத்த தாக பொன் னியி ன் செல் வன் இரண் டாம் பாகம் வெளியா க இரு க்கிறது .
மேலும் இவர் நடிகை லலிதா குமா ரி எ ன்பவரை 1994 ஆம் ஆண்டு திரு மணம் செய் தார் . இவரு க்கு இரண்டு மகள்க ளும் இருக்கி றார் கள் . 2009 ஆம் ஆண்டு விவாக ரத்து பெ ற்று பிரிந் தனர் .
பின் இவர் போனி வர்மா என்பவ ரை 2019 ஆம் ஆண்டு திரும ண ம் செய்து கொண் டார் . இந்த ஜோடி க்கு ஒரு மகன் இரு க்கிறார் . இவரு டைய பலரும் பார்த்தி டாத புகை ப்பட ங்கள் இதோ