இது என் னடா லார ன்ஸ் மாஸ்ட ருக்கு வந்து சோ தனை. !! ருத் ரன் படத்தி ற்கு தடை .!! நீதி மன்ற உத்த ரவால் அதிர்ச் சியில் ரசிக ர்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடன இயக்கு னராக இருப்ப வர் தா ன் நடிகர் ராகவா லாரன் ஸ் . முனி என்ற படத்தின் மூலம் நடிகரா கவும் பெரி ய அளவிற்கு ரசிகர்க ளை கவர்ந் தார் .
அதை தொட ர்ந்து காஞ்ச னா , காஞ் சனா 2 , 3 என பேய் பட ங்களை இயக்கி பெரும் ரசி கர் கூட் டத்தை உருவா க்கினா ர் . தற்போது இவர் நடிப்பில் உரு வாகி இருக்கும் திரைப் படம் தான் ருத் ரன் . டீசர் ம ற்றும் பாடல் கள் வெளி யாகி நல்ல வரவே ற்பு பெ ற்று இருந் தது .
மேலும் இந்த படம் வரு கின்ற 14 ஆம் தேதி திரையரங் கங் களில் வெளி யாக’ இருந் தது. இதன் இசை வெளி யீட்டு விழா சமீப த்தில் பிரம்மாண் டமா க நடந்து முடிந் தது . இந்த நிலை யில் திடீ ரென படம் 14ஆம் தேதி வெளி யாகது படத் திற்கு தடை விதிக்கப் பட்டி ருக் கிறது.
இந்த படத் தின் ஹிந்தி உள்ப ட மற் ற மொழி களின் டப்பி ங் உரிமையை ரெவ ன்சா என்ற நிறுவ னம் வாங் கி இருக்கி றது . 12 கோடி ரூபா ய்க்கு விலை பேசி அதற்கு முன் பாக பத்து கோடி ரூபாய் கொடு க்கப்ப ட்டிருந் ததாக சொல்ல ப்படு கிறது .
தற்போது நான்கு கோடி ரூபாய் கொடு த்தால் தான் டப்பி ங் லிஸ்ட் கொ டுக்க முடியும் என தயாரிப் பாள ர் கூறியதா ல் அந்த நிறு வனம் நீதிம ன்றத் திற்கு சென்றி ருக் கிறது . இந்த வழ க்கை விசாரி த்த நீதிப தி 14ஆம் தேதி படத் தை ரிலீஸ் செய் ய தடை விதித் திருக்கி றார் .
இந்த பிரச்சனை க்கு தீர்வு வரும் வரை பட ம் ரிலீஸ் ஆகாது என் றும் சொல் லப்படு கிறது . இதனால் படக் குழு மற்று ம் ரசிகர் கள் பெரிய ஏமாற்ற த்தில் இழந் து வருகின்ற னர் . இது தற்போது இணை யத் தில் வைரல் ஆகி பலரும் தங்களது கருத்துக் களை கூறி வருகி றார் கள் .