அறி விப்பு வெளி யான சில தினங்களி லேயே தனு ஷை விட்ட மாரி செல் வராஜ் .!! எல் லாம் அந்த ந டிகரின் வேலை தானாம் .!! வெளி யான தகவ லால் ஏமாற் றத்தில் ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிக ர்   த  னுஷ்  .    வாத்தி   திரை ப்பட த்தின்   வெற்றி யை   தொ டர்ந்து   தற்போது   கேப் டன்   மி ல்லர்   திரைப்ப டத்தி ல்   பிஸி யாக   இரு ந்து   வருகி றார்  . இந்த   திரை ப்படம்  தீபாவளி க்கு   வெளி யாக   இருக் கிறது .

 

 

இந்த   படத்தி ற்கான   எதிர் பார் ப்பு ம்   அதிக   அள வில்   இ ருந்து   வருகி றது  . இந்த   நிலை யில்    தனுஷ்   சமீபத் தில்   ஒரு   அறிவி ப்பை   வெளியி ட்டு   இருந் தார் .  அதாவது   மீண் டும்   இவர்   படத் தை   த யாரிக்க   இருப்பதா கவும்   அந்த   பட த்தை   மாரி   செல்வ ராஜ்   இய க்க   தனுஷ்    நடிப்ப தா கவும்    சொல் லியிருந் தார் .

 

 

 

இதற் கு   முன் னரே  இருவ ரும்   கர்ணன்   என்ற   படத் தில்   இணை ந்து   பணி யாற்றி   இருந் தனர் .   அந்த  படம்   மிகப்பெ ரிய   வெற்றி யை   கொடு த்தது .   அதை   தொ டர்ந்து   தற் போது   இரண்டா வது   முறை யாக   இணை ய   இருக் கின்ற னர்  . 

 

 

 

இந்த   நிலை யில்   அறிவி ப்பு   வெ ளியா கிய   சில   நாட்க ளிலேயே   மாரி  செல் வராஜ்   தனு ஷை   டீலில்     விட்டு விட்டா ராம்  .  அதா வது   மாரி   செல்வ ராஜ்   த  னுஷ்   படத்தை   இயக் கும்   முன்பே   மற் றொரு   பட த்தை   இய க்கி  விட்டு   அடு த்து    தனுஷ்   பட த்தை   இயக் கியிரு க்கிறா ராம் .

 

 

அது வும்   அந்த   படத் தை   நடி கர்   விக்ரம்   மகன்   துருவ் வை   வைத்து   ஒரு   படத்  தை   இய க்க   முடிவு   செ ய்து  இருக் கிறா ராம் .   இதற் கான   தக வல்  முன் னரே   வந்த   நிலை யில்   தற் போது   மே மாதம்   இதற் கான   ப டப்பி டிப்பு   தொட ங்கும்   என்றும்   மாரி   செல்வ ராஜ்   சொல்லி விட் டாராம் .

 

 

இத னால்  அந்த   படத் தை   முடித்துவி ட்டு   இருவ ரும்   இந்த   வருட  இறுதியி  ல்  தான்  புதிய   பட த்தில்   இணைய   இருக் கிறார் கள்   என்று  தற் போது   தகவல்   வெளியா கியிருக் கிறது .  இது   தற் போது   இணை யத் தில்  வைர லாகி     கொண் டிரு க்கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.