90 ஸ் பிரப ல நடிகர் அருண் பாண் டியனின் ப லரும் பார்த் திராத முழு குடு ம்ப புகை ப்படங் கள்.!!
90 கால கட்டத் தில் தமிழ் சினிமா வின் பிரபல நடிக ராக இருந்த வர் தான் நடிகர் அருண் பாண் டியன் . இவர் 1985 ஆம் ஆண்டு சிதம் பர ரகசிய ம் என்ற திரைப்பட த்தின் மூலம் நடிக ராக தமிழ் சினிமா வுக்கு அறி முகமா னார் .
அதை தொடர் ந்து ஊமை விழிக ள் , வில ங்கு , ஊர் குருவி , இணை ந்த கை கள் போன்ற திரைப் படங்க ளில் நடித்தி ருக்கி றா ர் . அதில் இணை ந்த கைக ள் திரைப்ப டத்தி ன் மூலம் பெரிய அள விற்கு ரசிகர் களை கவர் ந்தார் .
இவர் கோட் டைவாசல் , அசுரன் போ ன்ற படங் களில் நடி த்தார் . மேலும் தமிழ் மட்டும் இன்றி கன்ன டம் , தெ லுங்கு , ஹி ந்தி என பல மொழி படங் களிலு ம் நடித்தி ருக்கி றார் . தமிழி ல் கடைசி யாக ட்ரிக் கர் படத் தில் நடித் திருந் தார் .
மேலும் செந்தூ ரப்பூ வே , காவிய தலை வன் , வில்லு போன்ற படங் களை தயாரி க்கவும் செய்திருக் கிறா ர் . விஸ் வாசம் போன்ற படங்க ளை விநியோ கம் செய்தி ருக் கிறார் . இவர் விஜயா என்ப வரை திரும ணம் செ ய்து கொண் டார் .
இவரு க்கு மூன்று மகள் கள் இருக் கிறார் கள் . கவிதா , கிரா னா மற்று ம் கீர்த்தி பாண் டியன் . கீர்த்தி பாண் டியன் படங்க ளில் நடி த்து வருகி றார் . நடி கை ரம்யா பாண்டி யனும் இவரு டைய உறவி னர் தான் . இவரு டைய முழு குடு ம்ப புகைப் பட ங்கள்