பொது இட த்தில் விஜய் அடி வாங் கினார் .!! அவர் அடி வா ங்கிய போது நான் தான் தடுத் தேன் .!! தற் போது என்னை கண்டு கொள்ள வில்லை .!! ஆதங் கத்தில் பேசிய பிரபல வில் லன் நடிகர்.!!
தமிழ் சினி மாவின் பிரபல நடி கராக இருப் பவர் தான் விஜய் . இவர் தற் போது லியோ திரைப் படத் தில் நடி த்து வருகி றார் . இ தன் முத ற்கட் ட படப்பி டிப்பு காஷ் மீரில் முடிவ டை ந்தது . தற் போது இரண் டாம் கட்ட ஷூட் டிங் தொ டங்க இருக்கி றது .
மேலும் இந்த படத் தில் பல முக்கிய ந டிகர்கள் நடித் திருக்கின் றனர் . விஜ ய்க்கு ஜோடி யாக திரிஷா நடி த்து வருகி றார் . இந்த நிலை யி ல் விஜ ய்க்கு ஆரம்ப காலக ட்டத் தில் அவரை தூ க்கி விட் டவர் அவருடை ய தந்தை சந்திர சேகர் தான் .
அவருட ன் தற்போ து விஜய் சரி யாக பேசுவதி ல்லை பழகுவதி ல்லை என அனைவரு க்கும் தெரி யும் . இந்த நிலை யில் பிரபல வில்லன் நடிகர் பொன் னம்பலம் சமீபத் தில் உடல் நிலை பாதிக்கப் பட்டு சிகி ச்சை பெற்று தற் போது மீண்டு வந்து பல பேட்டி க ள் கொடுத் து வந்தி ருக் கிறார் .
அதில் அவர் சில விஷயங் களை கூ றியிருக் கி றார் . அதாவது செந்தூ ரப் பாண்டி என்ற திரைப் படத் தை சந் திரசே கர் இயக்கி யிருக்கி றார் . அதில் நடித்துக் கொண் டிருக்கு ம் போது விஜய் ஷூ ட்டிங் ஸ்பாட் டில் சின்ன சின்ன தவ றுகள் செய்து வந்திரு க்கி றார் .
அப் போது கோ பமான சந்திர சேகர் விஜய் கன்னத் தில் அடி த்து விட் டாராம் . அப்போ து அங்கு வந்த பொன்னம் பலம் உங்க ள் மக னாக இருக்கலா ம் . ஆனால் தற்போ து இந்த படத்தி ன் ஹீரோ . அவரை இ ப்படி அடிக் காதீர்க ள் என அந்த சண்டை யை மு டித்து வைத் தாராம் .
இப்படி விஜய்க் காக பல இடங்க ளில் குரல் கொடுத் தவன் நான் . ஆனா ல் தற் போது எனக் கு உ டல்நிலை சரி யில்லா மல் இ ருக்கும் நிலை யில் அவர் என்னை நலன் கூட விசாரி க்கவில் லை என தற்போ து மிகுந்த வருத்தத் தில் பேசி இருக்கி றார் .