நாலா பக்க மும் அடி வாங் கும் நடிகை சம ந்தா .!! பெரு சாக நம்பி ஏமா ந்து விட் டாரே. !! நோய் தொற்று க்கு பின் இப் படி ஒரு சோத னையா.?

0

தென்னி ந்திய    சினிமா வில்   பிரபல   நடிகை   சமந் தா  .  தமிழ்  ,  தெலு ங்கு  கடந்து  தற் போது   ஹிந்தி   திரைப்ப டங்களி லும்   பிஸியா ன   நடிகை யாக   இருந் து   வருகி றார்  .  இவரு க்கு  இந்த   நிலையில்   தான்   மயோ சிட்டீஸ்   கொ டிய  நோய்  பா  திப்பு  ஏற்ப ட்டு   இரு ந்தது .

 

 

அத னால்   உடல்   எடை  குறை ந்து   சோர்வு ற்று   பல   பிரச்சனை களை   சந் தித்து   சிகிச்சை   பெற் று   வந் தார்  .  தற் போது   அதிலிருந் து   படிப் படியா க    குணம டைந்து   மீண் டும்   படங்க ளை   நடி க்க   தொ டங்கி   இருக்கி றார் .

 

 

இவர்   நடிப் பில்   சகுந்த லம்   என்ற   திரை ப்படம்  மிகவு ம்   பிரம்மா ண்ட மாக   உருவா கி யிருக் கிறது .  இதன்   பிரமோ ஷன்க ளில்  தான் இவர்   தற் போது   மிக வும்   பிசியாக   இரு ந்து   வந் தார்  .  மேலும்   படம்  கண்டிப் பாக   வெ ற்றி   அடை யும்   என பெரிய   நம்பிக்கை யிலி ருந்து   வந்தா ர்.

 

 

அதனா ல்   அனை த்து   இடங்களு க்கும்   சமந் தாவே   பி ரமோ ஷன்   செய் து   வந்து கொண் டிரு க்கி றார் .   பல    பேட்டி களை யும்   கொடு த்து   வருகிறா ர் .    இந்த   நிலை யில்   இவரு க்கு     தற் போது   பெரிய   ஏமாற்ற மாக   ஒரு   விஷயம்   அமைந் திருக் கிறது .

 

 

படம் வெளி யாக  சில   நாட் கள்    இரு க்கும்   நிலை யில்   இப்பட த்தின்  பிரிமி யர்   காட்சி   திரையி டப்பட் டு   இருக்கி றது .  இந்த   படத் தை   பா ர்த்த   பலரும்   படம்   நன்றாக   இல் லை   என்ற   விமர்ச ன த்தை   தான்  தற்போ து   கொடுத் து   வருகி றார்கள் .

 

 

இத னா ல்   பல   மாதங்க ளாக   கஷ்ட ப்பட்ட    இந்த   படமு ம்  தோல்வி   தானா   என  தற் போது   சமந் தா   பெரிய   ஏமாற்ற த்தில்   இரு ந்து   வருகிறா ராம்  .   படம்   வெளியா னால்  என் ன  ஆகும்   என்ற   பய மும்    பட   குழு விற்கு   எழுந்தி ருக்கி றதாம் .   இது   தற் போது   இணை யத்தி ல்   பரவி   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.