நாங்க மட் டும் கடும் பணி யில் அறை யும் குறையு மாக ஆட னுமா .? ஹீ ரோக்க ளுக்கு ஒரு நியா யம் .! எங்க ளுக்கு ஒரு நியா யமா.? லியோ விஜயை விமர்ச னம் செய்த பிரபல நடிகை.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் விஜய் . இவர் தற் போது லியோ திரை ப்படத்தில் நடி த்து வருகி றார் . இந்த படத் தின் பட பிடிப்பு காஷ் மீரில் நடந் தது . அப்போது காஷ்மீ ரில் பட குழு எவ்வ ளவு கஷ்டப் படுகி றார்கள் என்ற வீடியோ வை சன் டிவி வெளி யிட்டி ருந்தது .
இதை பார் த்த பலரு ம் படப்பி டிப்பிற் காக இவ்வ ளவு க ஷ்டப்ப டுகி றார்கள் என இணை யத்தில் பேசி வந்த னர் . ஆனால் அதே சமய த்தில் ஒரு பெரும் பேச்சு இருந்து வந்த து . நடிகர்க ள் இவ்வ ளவு குளிரி ல் அதற் கான உடை கள் அணிந்து இரு க்கிறா ர்கள் .
ஆனால் நடிகை கள் மட்டும் பா டலில் அரை யும் குறையு மாக ஆடை அணி ந்து கொ ண்டு எப்படி ஆடுவார் கள் . அவர் கள் மட்டும் மனி தர்கள் கிடை யாதா ? என்று ஒரு சர் ச்சை எழுந் திருந் தது . அதை யே தான் தற் போது ஒரு பிரபல நடிகை யும் குறிப்பி ட்டு இருக் கி றார் .
அவர் வேறு யாரும் இல் லை நடிகை ஸ்ருதி ஹாசன் தான் . இவர் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் அதி கம் கவ னம் செ லுத்தி வருகி றார் . அவர் நடிப் பில் கடந்த பொங்க லுக்கு மட்டும் இரண் டு திரைப்ப டங்கள் வெளி யாகி இருந் தது . இந்த நிலை யில் இவர் சமீப த்தில் பேட் டி ஒன் றில் பேசி இரு ந்தார் .
அதில் ஹீரோயின் கள் மட்டும் கடும் பணி யில் டான் ஸ் ஆட சொல்கி றா ர்கள் . எனக்கு அதி ல் ஆட பிடிக் காது . ஹீரோ மட் டும் நன் றாக உடை அணி ந்து கொள்ள லாம் . ஆனால் நடிகை கள் சேலை மட் டும் பிள வுஸ் மட்டும் அணி ந்து கொண்டு ஆட வே ண்டுமா ?
இது போன்ற செயல்க ளை தயவு செய்து நிறுத் துங்கள் என இயக்கு னர்க ளுக்கு ஒரு கோரிக் கையா கவே வைக் கிறேன் என அவர் கூறி யிருக்கி றார் . இவர் லியோ வீடி யோ வை தான் குறிப் பிட்டார் என தற்போ து இணைய த்தில் பலரும் பேசி வருகி றா ர்கள்.