பல கோடி நஷ் டத்தில் இரு க்கும் இயக் குனர் வெற்றி மாறன் .!! விடு தலை வெற்றி பெற்று என்ன பயன்.? பல கோடி நஷ் டமாம் .!! எதனால் தெரி யுமா.?

0

தமிழ்   சினிமா வின்    முன்னணி    இயக்  குனர்   வெற்றி மாறன்  .   மேலும்   தற்போது   வரை    தோல்வியே    கொடுக்காத    இயக்கு னர்  களில்    இவரும்    ஒரு  வர்   . விடு தலை என்ற    திரை  ப்படத்தை   இயக்கி யிருந் தார் .

 

 

இந்த    திரை  ப்படம்    வெளி   யாகி    நல்ல    வரவேற்ப்பை    பெற்று   வெற்றி   பெற்று இருக் கிறது    .நேற்று கூட   இந்த   படத் தை  ரஜினி  காந்த்    பாரா  ட்டி    இரு ந்தார்.    இந்த நிலையில்    வெற்றி   படங்களை   தொடர்ந்து   கொ  டுத்து    வரும் இவர் பல கோடி களை   நஷ்டம்     செய்தி  ருக்  கிறார் .

 

 

அதாவது   இயக்கு னராக   இவர் வெற்றி   கொடு  த்தா  லும்    தயா ரிப்பாள ராக   பல  கோடிகள்   இழந்திரு க்கி  றாராம்  .   இவர்    தயா  ரித்த    படம் தான்  உத  யம்   . .இவரு  டைய       நண்பர்     மணி  மாறன்    இந்த    படத்தை   இயக் கியதால்   இந்த   பட  த்தை    தயா ரித்திரு  ந்தார் .

 

 

ஆனால் படம்    தோல்வி  யை     கொடு த்தது.    அதேபோல் நான்     ராஜாவா  கப்   போகி றேன்   எ ன்ற    படத்தை  யும்    இவர்    தயாரி  த்தார்  .  இந்த படம்   வந்தது   கூட   தெரி யாமல்   கா ணாமல்   போய்விட் டது  .  மேலும்   பொறி யாளன் ,   அண்ண  னுக்கு   ஜே   என தொடர்ந்து   படங்க   ளை     தயா ரித்தார் .

 

 

தோல்வி    மட்  டுமே    மிஞ்சி  யது  .   மேலும்   கடைசி  யாக     சங்கத் தலைவன்  என்ற திரைப்ப டத்தை   அவர்    தயா   ரித்து    இரு ந்தார் .  இந்த   படத்தி ல்    கருணாஸ் ,  சமுத்தி ர கனி    போன்ற    பிரப  லங்கள்    நடித்  திருந்  தனர் .     ஆனால் இந்த திரைப்படம்     தோல்வி  யை    மட்டுமே    கொடுத்   தது .

 

 

தயாரிப்பா ளராக    இவர் பல    கோடி  களை    நஷ்டம் தான் செய்து   கொண்டி ருக்கி றார் .   இயக்குன ராக   நல்ல   பேரை   எடுத் தாலும்    தயாரி ப்பாள ராக   இவரால்   ஜெயிக்க  முடியவி ல்லை   என    தற்போது பலரும் பேசி    வரு   கிறார்கள்  . இது தற்போது    இணை  யத்தில்   வைரல் ஆகி     கொ ண்டிருக்  கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.