விடு தலை படத் தை பார்த்து பிரமி த்துப் போன சூப் பர் ஸ்டார் ர ஜினி காந்த் .!! படத் தை பா ர்த்து என்ன சொல்லி இருக் கிறார் தெரி யுமா .? அது வும் சூரி யின் நடிப் பை என்ன சொன் னார் தெரி யுமா.?

0

தமிழ்   சினி மாவின்   பிரப ல   காமெ டி   நடிகரா க   இருப்ப வர்   தான்   சூரி  . இவர்   தற் போது   கதாநாய க னாக   விடுத லை  திரைப் படத் தின்   மூலம்  அறிமுகமா கியிருக் கிறார் .   இந்த   படத் தை   வெற்றி மாற ன்   இயக் கியிரு ந்தார் .

 

 

இந்த   திரைப் படம்   அழுத்த மான   கதைக ளத்தை யும்   அரசிய லையும்   பேசு  வதால்   படம்   பெரிய  அள விற்கு   வெற்றி யை   கொடு த்து   இருக் கிறது .   படம் வெளி யாகி  ஒரு   வாரம்   ஆன   நிலையி ல்  படம்  தற்போ து   வரை  30   கோடி களுக்கு  மேல்   வசூல்   செய்தி ருப்பதாக வும்  சொல் லப் படுகிறது .

 

 

இந்த   நிலை யில்   சூரி   தனது   ட் விட்டர்   பக் கத்தி ல்   என்   வாழ்க் கையும்   முழுமை யாக   உணர்கி றேன்  .  என்   கனவி லும்   இதை   நினைத் தது   கிடை யாது   என   மிகவும்   மனமு ருகி   பதிவு  செய்திரு க்கிறா ர்.    எதற் காக   என்றா ல்   தற்போது   விடுத லை    படத் தை   சூப்பர் ஸ்டார்   ரஜினி காந்த்   பார்த்து  இருக் கிறார்.

 

 

மே லும்   அவர்   வெற்றி மாறன் ,  தயா ரிப்பா ளர்  என  அனைவரு டனும்   அமர் ந்து   பட த்தை   பார் த்து   இ ருக் கிறார் .   பட த்தை   பா ர்த்து  அவர் களை  பாராட்டி யதோடு   அதற் காக   ட்வி ட்டர்   பக்க த்தில்   பதிவு   ஒன் றையும்   போ ட்டு  இருக் கிறார் .

 

 

இதனால்  நெகிழ் ந்து போன   சூரி     வாழ்த் துக்களு க்கு   சிக ரமாக   வந்த து   தலை வரின்   வாழ் த்து   எ னக்   குறி ப்பிட்டு   நன்றி யை   தெரிவி த்து   இரு க்கிறா ர்.   மேலும் ரஜினி   படத் தை   பார்த்து விட்டு  தமிழ்   சினி மா   பார் க்காத   க தை களம்  என     பாரா ட்டியும்   இருக் கிறார் .   இது   தற் போது  இணைய தளத்தி ல்    வைர லாகி   வரு கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.